உள்ளடக்கத்துக்குச் செல்

கலாமரியா டிரைகிவெண்ட்ரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாமரியா டிரைகிவெண்ட்ரிசு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கொலுப்ரிடே
பேரினம்:
கலாமரியா

பார்சுடர், 1850
இனம்:
க. டிரைகிவெண்ட்ரிசு
இருசொற் பெயரீடு
கலாமரியா டிரைகிவெண்ட்ரிசு
பொய்யார்கோவ் உள்ளிட்டோர், 2019

கலாமரியா டிரைகிவெண்ட்ரிசு (Calamaria strigiventris) எனும் வரி வயிற்று நாணல் பாம்பு, கொலுப்ரிடே குடும்பத்தில் கலாமரியா பேரினத்தினைச் சேர்ந்த ஒரு பாம்பு இனமாகும். இது வியட்நாமில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]