கலாநிதி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலாநிதி 1940ம் ஆண்டுகளில் கலையாக்கம் கருதி வெளிவந்த ஒரு மும்மாத இதழாகும். தனிப்பிரதியின் விலை 50 சதம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆசிரியர்குழு[தொகு]

  • ஸ்ரீ.சு. நடேசப்பிள்ளை
  • வணக்கத்திற்குரிய எஸ். நாணபிரகாசம்
  • பண்டிதர் சி.சி. கணகப்பிள்ளை
  • ஸ்ரீ.வே. நாகலிங்கம்
  • ஸ்ரீ.வை. இராமசுவாமிசர்மா
  • ஸ்ரீ.தி. சதாசிவ ஐயன்

வெளியீடு[தொகு]

ஆரிய திராவிட பாசாவிவிருத்திச் சங்கம், யாழ்ப்பாணம்

உள்ளடக்கம்: இவ்விதழில் இலக்கியம், வரலாறு, கலை, கவிதை, கதைகள், புத்தக அறிமுகம் போன்ற பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

Noolagam logo.jpg
தளத்தில்
கலாநிதி
இதழ்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாநிதி_(இதழ்)&oldid=1521907" இருந்து மீள்விக்கப்பட்டது