உள்ளடக்கத்துக்குச் செல்

கலாத் மாவட்டம்

ஆள்கூறுகள்: 29°01′33″N 66°35′21″E / 29.0257°N 66.5893°E / 29.0257; 66.5893
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாத் மாவட்டம்
قلات
மாவட்டம்
பலூசிஸ்தான் மாநிலத்தில் கலாத் மாவட்டத்தின் அமைவிடம்
பலூசிஸ்தான் மாநிலத்தில் கலாத் மாவட்டத்தின் அமைவிடம்
நாடுபாகிஸ்தான்
மாநிலம்பலூசிஸ்தான்
கோட்டம்கலாத்
நிறுவப்பட்ட ஆண்டு1954
தலைமையிடம்கலாத்
அரசு
 • வகைமாவட்ட ஆணையாளர்
 • துணை ஆணையாளர்ஜமீல் அகமத் பலூச்
பரப்பளவு
 • மாவட்டம்7,654 km2 (2,955 sq mi)
மக்கள்தொகை
 (2023)[1]
 • மாவட்டம்2,71,560
 • அடர்த்தி35.6/km2 (92/sq mi)
 • நகர்ப்புறம்
44,440 (16.36%)
 • நாட்டுப்புறம்
2,27,120
எழுத்தறிவு
 • சராசரி எழுத்தறிவு39.70%
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
வருவாய் வட்டங்கள்2

கலாத் மாவட்டம் (Kalat District), பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கில் அமைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் வடக்கில் அமைந்துள்ளது. இதன் தலைமையிடமான கலாத் நகரம், மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு தென்மேற்கே 139.8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக பிராகுயி மொழி மற்றும் பலூச்சி மொழிகள் பேசப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

கலாத் மாவட்டம் கலாத் மற்றும் மங்கோச்சார் என இரண்டு வருவாய் வட்டங்களையும்[3], 614 கிராமங்களையும் கொண்டுள்ளது.

தட்ப வெப்பம்

[தொகு]

கலாத் மாவட்டத்தில் கோடையில் அதிக வெப்பமும், குளிர்காலத்தில் கடுமையான குளிரும் கொண்டது. கலாத் மாவட்ட நிலப்பரப்பில் மலைகளும், பள்ளத்தாக்குகளும், ஆறுகளும் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33,101 குடியிருப்புகள் கொண்ட கலாத் மாவட்ட மக்கள் தொகை 2,71,560 ஆகும். பாலின விகிதம் 100 பெண்களுக்கு 104.26 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 39.7% ஆக உள்ளது.[4][5]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 37.06% ஆக உள்ளனர். [6]இதன் மக்கள் தொகை நகர்புறத்தில் 16.36% மக்கள் வாழ்கின்றனர்.[4]

சமய வாரி மக்கள் தொகை

[தொகு]

2023ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கீழ்கண்ட சமயங்கள் பெரும்பான்மையாகப் பயிலப்படுகிறது. [7]

மொழிகள்

[தொகு]

2023ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கீழ்கண்ட மொழிகள் பெரும்பான்மையாகப் பேசப்படுகிறது.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.pbs.gov.pk/sites/default/files/population/2023/tables/balochistan/dcr/table_1.pdf. {{cite web}}: Missing or empty |title= (help)
  2. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  3. "Tehsils & Unions in the District of Kalat". National Reconstruction Bureau, Government of Pakistan website. Archived from the original on 2012-03-26. Retrieved 28 March 2023.
  4. 4.0 4.1 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  5. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "Pakistan Census 2023" (PDF). www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
  8. "Pakistan Census 2023" (PDF).

29°01′33″N 66°35′21″E / 29.0257°N 66.5893°E / 29.0257; 66.5893

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாத்_மாவட்டம்&oldid=4272328" இலிருந்து மீள்விக்கப்பட்டது