கலாத் கோட்டம்
கலாத்
قلات ڈویژن قلات ولایت | |
|---|---|
கோட்டம் | |
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கலாத் கோட்டத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 27°30′N 66°00′E / 27.500°N 66.000°E | |
| நாடு | |
| மாகாணம் | பலூசிஸ்தான் |
| தலைமையிடம் | குஸ்தர் |
| நிறுவப்பட்டது | 14 அக்டோபர் 1955 |
| தோற்றுவித்தவர் | கலாத் கானகம் |
| மாவட்டங்கள் | 07 |
| அரசு | |
| • வகை | கோட்டம் (நிர்வாகி-ஆணையாளர்) |
| • நாடாளுமன்றத் தொகுதிகள் | NA-256 குஸ்தர் NA-257 ஹப் & லஸ்பெலா & அவ்ரான் NA-261 சூரப்-கலாத்- மஸ்துங் |
| பரப்பளவு | |
| • கோட்டம் | 91,767 km2 (35,431 sq mi) |
| ஏற்றம் | 2,007 m (6,585 ft) |
| மக்கள்தொகை (2023) | |
| • கோட்டம் | 27,19,964 |
| • அடர்த்தி | 29.65/km2 (76.8/sq mi) |
| • நகர்ப்புறம் | 8,63,081 (31.72%) |
| • நாட்டுப்புறம் | 18,57,937 (68.28%) |
| எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு % |
|
| நேர வலயம் | ஒசநே+05:00 (பாகிஸ்தான் சீர் நேரம்) |

கலாத் கோட்டம் ('Kalat Division), பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 8 கோட்டங்களில் ஒன்றாகும்[1]. இதன் நிர்வாகி கோட்ட ஆணையாளர் ஆவார். இதன் நிர்வாகத் தலைமையிடம் குஸ்தர் நகரம் ஆகும். இக்கோட்டத்தில் 7 மாவட்டங்கள் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை 2,721,018 ஆகும்.[2]
மொழி
[தொகு]இக்கோட்ட மக்கள் தொகையில் பிராகுயி மொழியை 58.50% மக்களும், பலூச்சி மொழியை 35.87% மக்களும், சிந்தி மொழியை 3.04% மக்களும், பஷ்தூ மொழியை 1.26% மக்களும் மற்றும் பிற மொழிகளை 1.5% மக்களும் பேசுகின்றனர்.[3]
சமயம்
[தொகு]இக்கோட்டத்தில் இசுலாம் சமயத்தை 99%க்கும் மேற்பட்ட மக்கள் பின்பற்றுகின்றனர்.
மாவட்டங்கள்
[தொகு]| # | மாவட்டம் | தலைமையிடம் | பரப்பளவு
(km²)[4] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[5] |
|---|---|---|---|---|---|---|
| 1 | அவரான் மாவட்டம் | அவரான் | 29,510 | 178,958 | 6.1 | 36.34% |
| 2 | ஹப் மாவட்டம் | ஹப் | 6,716 | 382,885 | 57 | 36.47% |
| 3 | லஸ்பெலா மாவட்டம் | உத்தல் | 15,153 | 680,977 | 44.9 | 36.47% |
| 4 | சூராப் மாவட்டம் | சூராப் | 762 | 279,038 | 366.5 | 37.44% |
| 5 | மஸ்துங் மாவட்டம் | மஸ்துங் | 3,308 | 313,271 | 94.7 | 45.97% |
| 6 | குஸ்தர் மாவட்டம் | குஸ்தர் | 35,380 | 997,214 | 28.2 | 38.59% |
| 7 | கலாத் மாவட்டம்[1][6] | கலாத் | 7,654 | 271,560 | 35.5 | 39.70% |
வருவாய் வட்டங்கள்
[தொகு]| வருவாய் வட்டம் | பரப்பளவு (km²)[4] | மக்கள் தொகை (2023) | மக்கள்தொகை அடர்த்தி | எழுத்தறிவு %[7] | மாவட்டங்கள் |
|---|---|---|---|---|---|
| அவரான் வட்டம் | 13,075 | 45,774 | 3.50 | 42.90% | அவரான் மாவட்டம் |
| கிஷ்கௌர் வட்டம் | 4,578 | 31,462 | 6.87 | 36.34% | |
| ஜல் ஜாஹோ வட்டம் | 6,381 | 28,132 | 4.41 | 26.62% | |
| கோரக் ஜாஹோ வட்டம் | 3,058 | 27,652 | 9.04 | 26.71% | |
| மஸ்கே வட்டம் | 2,418 | 45,938 | 19.00 | 41.21% | |
| கதானி வட்டம் | 419 | 29,215 | 69.73 | 48.57% | ஹப் மாவட்டம் |
| சோன்மியானி வட்டம் | 2,616 | 67,991 | 25.99 | 35.80% | |
| ஹப் வட்டம் | 868 | 233,443 | 268.94 | 44.35% | |
| சகரன் வட்டம் | ... | ... | ... | ... | |
| தூரேஜி வட்டம் | 2,813 | 52,236 | 18.57 | 15.58% | |
| கலாத் வட்டம் | 3,788 | 167,405 | 44.19 | 44.19% | கலாத் மாவட்டம் |
| மங்கோச்செர் வட்டம் | 1,148 | 80,138 | 69.81 | 35.22% | |
| காஷ்க் வட்டம் | 1,390 | 8,286 | 5.96 | 18.75% | |
| ஜோகன் வட்டம் | 1,328 | 15,731 | 11.85 | 27.49% | |
| குஸ்தர் வட்டம் | 6,112 | 359,358 | 58.80 | 43.85% | குஸ்தர் மாவட்டம் |
| நல் வட்டம் | 1,791 | 103,631 | 57.86 | 47.26% | |
| வாத் வட்டம் | 2,118 | 116,229 | 54.88 | 31.83% | |
| செக்ரி வட்டம் | 4,021 | 150,928 | 37.53 | 49.38% | |
| பாக்பனா வட்டம் | ... | ... | ... | ... | |
| ஆரஞ்சி வட்டம் | 7,456 | 50,533 | 6.78 | 12.11% | |
| கரேஷா வட்டம் | 2,622 | 69,665 | 26.57 | 22.10% | |
| கராக் வட்டம் | 5,352 | 145806 | 26.62 | 32.14% | |
| மூலா வட்டம் | 3,283 | 32,689 | 9.96 | 52.68% | |
| 3,368 | 41,811 | 12.41 | 21.58% | ||
| சரூனா வட்டம் | 3,257 | 36,380 | 11.17 | 24.22% | |
| உதல் வட்டம் | 1,756 | 88,933 | 50.65 | 33.95% | லஸ்பெலா மாவட்டம் |
| லக்ரா வட்டம் | 1,954 | 46,744 | 23.92 | 15.31% | |
| பேலா வட்டம் | 1,527 | 129,264 | 84.65 | 40.98% | |
| கன்ராஜ் வட்டம் | 1,190 | 15,996 | 13.44 | 20.32% | |
| லியாரி வட்டம் | 2,010 | 17,155 | 8.53 | 16.09% | |
| தஸ்த் வட்டம் | 1,047 | 67,935 | 64.89 | 36.79% | மஸ்துங் மாவட்டம் |
| மஸ்துங் வட்டம் | 692 | 162,319 | 234.57 | 53.70% | |
| காத் கூச்சா வட்டம் | 640 | 46,316 | 72.37 | 33.22% | |
| கிரித்கப் வட்டம் | 929 | 36,701 | 39.51 | 42.71% | |
| தஸ்த் இ கோரான் வட்டம் | 215 | 27,503 | 127.92 | 38.85% | சூராப் மாவட்டம் |
| கிட்டேர் வட்டம் | 205 | 89,631 | 437.22 | 36.31% | |
| சாகீத் மெஹ்ராபாத் செக்ரி வட்டம் | 109 | 66,435 | 609.50 | 42.85% | |
| சூரப் வட்டம் | 233 | 95,469 | 409.74 | 34.34% |
அரசியல்
[தொகு]கலாத் கோட்டத்திலிருந்து சிந்து மாகாணச் சட்டமன்றத்திற்கு 9 தொகுதிகளும் மற்றும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 3 தொகுதிகளையும் கொண்டுள்ளது:
| # | சிந்து சட்டமன்றத் தொகுதிகள் | பாகிஸ்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் National Assembly Constituency |
மாவட்டம் |
|---|---|---|---|
| 1 | PB-18 குஸ்தர்-I | NA-256 குஸ்தர் | குஸ்தர் மாவட்டம் |
| 2 | PB-19 குஸ்தர்-II | ||
| 3 | PB-20 குஸ்தர்-III | ||
| 4 | PB-21 ஹப் | NA-257 ஹப்-லஸ்பெலா-அவரான் | ஹப் மாவட்டம் |
| 5 | PB-22 லஸ்பெலா | லஸ்பெலா மாவட்டம் | |
| 6 | PB-23 அவரான் | அவரான் மாவட்டம் | |
| 7 | PB-35 சூராப் | NA-261 சூராப்-கலாத்-மஸ்துங் | சூராப் மாவட்டம் |
| 8 | PB-36 கலாத் | கலாத் மாவட்டம் | |
| 9 | PB-37 மஸ்துங் | மஸ்துங் மாவட்டம் |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Divisions/Districts of Pakistan". Election Commission of Pakistan website. Archived from the original on 2006-09-30. Retrieved 5 July 2023.
Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names - ↑ "Population by Sex, Religion and Rural/Urban, Census - 2023" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Population by mother tongue, sex and rural/urban, census-2023" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ 4.0 4.1 "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- ↑ "TABLE 12 : LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- ↑ "Tehsils and Unions in the District of Kalat". National Reconstruction Bureau, Government of Pakistan website. Archived from the original on 26 March 2012. Retrieved 5 July 2023.
- ↑ "TABLE 12 : LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).