கலாத்துசு எக்சுடென்சிகோலிசு
தோற்றம்
| கலாத்துசு எக்சுடென்சிகோலிசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | கோலியாப்டிரா |
| குடும்பம்: | |
| பேரினம்: | கலாத்துசு |
| இனம்: | C. எக்சுடென்சிகோலிசு |
| இருசொற் பெயரீடு | |
| கலாத்துசு எக்சுடென்சிகோலிசு Putzeys, 1873 | |
கலாத்துசு எக்சுடென்சிகோலிசு (Calathus extensicollis) என்பது பிளாடினினே துணைக்குடும்பத்தினைச் சார்ந்த தரை வண்டாகும். இது போர்ச்சுகலில் உள்ள அசோரசு பகுதியில் மட்டுமே வாழக்கூடியது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Calathus (Neocalathus) extensicollis Putzeys, 1873". Fauna Europaea. August 29, 2013. Archived from the original on அக்டோபர் 20, 2013. Retrieved October 19, 2013.