உள்ளடக்கத்துக்குச் செல்

கலாத்சே

ஆள்கூறுகள்: 34°19′12″N 76°52′45″E / 34.3200775°N 76.8793025°E / 34.3200775; 76.8793025
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலாத்சே
கால்சி
கலாத்சே பள்ளிக்கூடம்
கலாத்சே பள்ளிக்கூடம்
கலாத்சே is located in லடாக்
கலாத்சே
கலாத்சே
கலாத்சே is located in இந்தியா
கலாத்சே
கலாத்சே
ஆள்கூறுகள்: 34°19′12″N 76°52′45″E / 34.3200775°N 76.8793025°E / 34.3200775; 76.8793025
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதி லடாக்
மாவட்டம்லே
வருவாய் வட்டம்கலாத்சே
ஏற்றம்
2,987 m (9,800 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்767
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
Bridge at Khalatse. Photo taken first half of 20th century.
கலாத்சேயில் பாயும் சிந்து ஆற்றை கடக்க உதவும் இரும்புப் பாலம்

கலாத்சே (Khalatse), இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின் லே மாவட்டத்தில் உள்ள கலாத்சே வருவாய் வட்டத்தின் தலைமையிடமும், கிராம ஊராட்சியும் ஆகும்.[1][2]இது லே நகரத்திற்கு கிழக்கே 95 கிலோ மீட்டர் தொலைவில் கார்கில் செல்லும் பழைய சாலையில் உள்ளது. இவ்வூரில் சிந்து ஆறு பாய்கிறது. சர்க்கரை பாதாமி உலர் பழங்களுக்கு கலாத்சே பெயர் பெற்றது.[3]இவ்வூரில் சிந்து மத்தியப் பல்கலைக்கழகம் அமையப்படவுள்ளது.[4]கலாத்சே கிராமம் லடாக் மலைத்தொடரில் கடல்மட்டத்திலிருந்து 2,987 மீட்டர் (9,800 அடி) உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 156 குடியிருப்புகள் கொண்ட கலாத்சே ஊராட்சியின் மொத்த மக்கள் தொகை 767 ஆகும். சராசரொ எழுத்தறிவு 86.27% ஆக உள்ளது.[5]

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், கலாத்சே
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) -3.5
(25.7)
-0.3
(31.5)
5.3
(41.5)
12.9
(55.2)
19.3
(66.7)
23.5
(74.3)
26.7
(80.1)
26.2
(79.2)
22.4
(72.3)
16.0
(60.8)
8.9
(48)
1.1
(34)
13.21
(55.78)
தினசரி சராசரி °C (°F) -8.2
(17.2)
-5.7
(21.7)
0.2
(32.4)
7.3
(45.1)
13.0
(55.4)
17.0
(62.6)
20.4
(68.7)
19.9
(67.8)
15.8
(60.4)
9.3
(48.7)
2.8
(37)
-3.9
(25)
7.33
(45.19)
தாழ் சராசரி °C (°F) -12.9
(8.8)
-11.1
(12)
-4.9
(23.2)
1.8
(35.2)
6.8
(44.2)
10.6
(51.1)
14.2
(57.6)
13.7
(56.7)
9.3
(48.7)
2.7
(36.9)
-3.2
(26.2)
-8.9
(16)
1.51
(34.72)
மழைப்பொழிவுmm (inches) 32
(1.26)
33
(1.3)
46
(1.81)
23
(0.91)
19
(0.75)
7
(0.28)
11
(0.43)
11
(0.43)
13
(0.51)
7
(0.28)
5
(0.2)
17
(0.67)
224
(8.82)
ஆதாரம்: Climate-data.com[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Blockwise Village Amenity Directory" (PDF). Ladakh Autonomous Hill Development Council. பார்க்கப்பட்ட நாள் 2015-07-23.
  2. Leh subdivision-blocks.
  3. Rizvi 1996, ப. 23.
  4. "Cabinet approves setting up central university in Ladakh". 23 July 2021.
  5. Khaltse Population – Leh
  6. "Climate: Khalatse". Climate-data.com.

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாத்சே&oldid=4047551" இலிருந்து மீள்விக்கப்பட்டது