கலாதான் ஆறு
தோற்றம்
| கலாதான் | |
|---|---|
மியான்மர் நாட்டின் கியூக்தாவ் நகரத்தில் கலாதான் ஆறு பாயும் காட்சி | |
The Kaladan is visible at the bottom-right in this regional map from the 1950s. | |
| அமைவு | |
| நாடுகள் | மியான்மர், வடகிழக்கு இந்தியா |
| மாநிலங்கள் | சின் மாநிலம் இராகினி மாநிலம், மிசோரம் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | சிங்முக் மலையின் மேற்கில் |
| ⁃ அமைவு | சின் மலைகள், சின் மாநிலம் மியான்மர் |
| ⁃ ஆள்கூறுகள் | 22°49′28″N 93°31′57″E / 22.82444°N 93.53250°E |
| ⁃ ஏற்றம் | 2,564 m (8,412 அடி) |
| முகத்துவாரம் | சிட்டவே |
⁃ அமைவு | வங்காள விரிகுடா, மியான்மர் |
⁃ ஆள்கூறுகள் | 20°06′00″N 92°54′09″E / 20.10000°N 92.90250°E |
⁃ உயர ஏற்றம் | 0 m (0 அடி) |
| நீளம் | 700 km (430 mi) |
| வடிநில அளவு | 40,000 km2 (15,000 sq mi)[2] |
| வெளியேற்றம் | |
| ⁃ அமைவு | கலாதான் வடிநிலம், வங்காள விரிகுடா |
| ⁃ சராசரி | 3,476 m3/s (122,800 cu ft/s)[1] |
| வடிநில சிறப்புக்கூறுகள் | |
| பாயும் வழி | வங்காள விரிகுடா |
| வடிநிலம் | கலாதான் ஆறு |
| துணை ஆறுகள் | |
| ⁃ இடது | திவே, மீ, கலாபோன் மற்றும் கியேகு ஆறுகள் |
| ⁃ வலது | சாய், தியோ, தியுசாங், மாத் மற்றும் காவ்ர்திண்டெங் ஆறுகள் |

கலாதான் ஆறு (Kaladan) (பர்மிய மொழி:ကုလားတန်မြစ်), இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் கிழக்கில் அமைந்த மியான்மர் நாட்டின் வடமேற்கில் உள்ள சின் மாநிலத்தில் உள்ள சின் மலைகளிலிருந்து உற்பத்தி ஆகி, இராகினி மாநிலம் வழியாகப் பாய்ந்து சிட்டவே எனும் கழிமுகத்தின் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கலாதான் ஆற்றின் நீளம் 700 கிலோமீட்டர் ஆகும். இதன் இடது கரையின் துணை ஆறுகள் திவே, மீ, கலாபோன் மற்றும் கியேகு ஆறுகள் ஆகும். இதன் வலது கரையின் துணை ஆறுகள் சாய், தியோ, தியுசாங், மாத் மற்றும் காவ்ர்திண்டெங் ஆறுகள் ஆகும். கலாதான் ஆறு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் தென்கிழக்கில் பாய்கிறது.[3]பண்டைய நகரங்களான தன்ய்வாதி மற்றும் வைத்தாலி மற்றும் சிட்டவே நகரங்கள் கலாதான் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Christer, Nilsson; Catherine, Reidy, Liermann; Mats, Dynesius; Carmen, Revenga (2005). "Fragmentation and Flow Regulation of the World's Large River System". Science 308 (5720): 405–408. doi:10.1126/science.1107887. https://www.researchgate.net/publication/7904921.
- ↑ Stuart, Sam (3 September 2013). Register of International Rivers: Prepared by the Centre for Natural Resources, Energy and Transport of the Department of Economic and Social Affairs of the United Nations. Elsevier. ISBN 9781483188294.
- ↑ Pachuau, Joy (13 April 2015). The Camera as a Witness. Cambridge University Press. pp. 153. ISBN 9781107073395.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Boinu Hydroelectric Project (640 MW)" பரணிடப்பட்டது 10 ஏப்ரல் 2009 at the வந்தவழி இயந்திரம், Ministry of Power, Government of India
- Kaladan.com - news covering Indo-Myanmar Kaladan project
