கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள்
Locationசென்னை
தமிழ் நாடு
நாடுஇந்தியா
வழங்கியவர்கலாட்டா.காம்
Hosted byஅர்சனா
தீபக்
முதலில் வழங்கப்பட்டது2018

கலாட்டா நட்சத்திரா விருதுகள் என்பது 2018 முதல் கலாட்டா.காம் என்ற இணையத்தளம் வழங்கிய விருது விழா நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியில் சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களிலிருந்து சிறந்த நடிகர் & நடிகை, சிறந்த வில்லி, சிறந்த ஜோடி போன்ற பல விருதுகளின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டு கலாட்டா.காம் என்ற இணையாளத்தின் மூலம் வாக்குகள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருது விழா ஏப்ரல் 28 மற்றும் 29ஆம் திகதி 2018 அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் தீபக் இருவரும் தொகுத்து வழங்கினார்.[1]

பரிந்துரைகள் மற்றும் வெற்றியாளர்கள்[தொகு]

தொடர்கள்[தொகு]

சிறந்த நடிகர் சிறந்த நடிகை
சிறந்த ஜோடி சிறந்த வில்லி
சிறந்த தொடர் சிறந்த குழந்தை நட்சத்திரம்
சிறந்த துணை நடிகர் சிறந்த துணை நடிகை

2019[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]