கலஹொரா பெருங்கோவில்
Appearance
கலஹொரா பெருங்கோவில் Calahorra Cathedral Cathedral of Santa María | |
---|---|
உள்ளூர் பெயர் எசுப்பானியம்: Catedral de Santa María | |
![]() | |
அமைவிடம் | கலஹொரா, எசுப்பானியா |
நிர்வகிக்கும் அமைப்பு | உரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் |
Invalid designation | |
அலுவல் பெயர் | Catedral de Santa María |
வகை | அசைய முடியாதது |
வரன்முறை | நினைவுச் சின்னம் |
தெரியப்பட்டது | 1931[1] |
உசாவு எண் | RI-51-0000700 |
கலஹொரா பெருங்கோவில் (ஆங்கிலம்: Calahorra Cathedral; எசுப்பானியம்: Catedral de Santa María) என்பது எசுப்பானியாவின் கலஹொரா எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது 1931 ஆம் ஆண்டிலே எசுப்பானியாவின் கலாச்சாரச் சொத்தாகப் Spanish Property of Cultural Interest) பிரகடனம் செய்து வைக்கபட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Database of protected buildings (movable and non-movable) of the Ministry of Culture of Spain (Spanish).
வெளி இணைப்புகள்
[தொகு]- எசுப்பானிய மொழி