கலவை வாக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலவை வாக்கியம் என்பது முற்றுத் தொடராக அமைந்த ஒரு முதன்மை வாக்கியமும் எச்சத் தொடர்களாக அமைந்த பல துணை வாக்கியங்களும் கலந்து வரும் வாக்கியமாகும். எடுத்துக் காட்டுகள்:

  • தமிழரசி போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றுப், பரிசு பெற்றாள்.
  • தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்று, அதன்வழி நடந்து, வாழ்க்கையில் முன்னேற அனைவரும் முயல வேண்டும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலவை_வாக்கியம்&oldid=1068010" இருந்து மீள்விக்கப்பட்டது