கலவாத் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கலவாத் | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | குஜராத் |
| மாவட்டம் | ஜாம்நகர் மாவட்டம் |
| மொத்த வாக்காளர்கள் | 233,479[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சாவ்தா மேஜிபாய் அமராபாய் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
கலவாத் சட்டமன்றத் தொகுதி (Kalavad Assembly constituency) (தொகுதி வரிசை எண்:76) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி ஜாம்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாவ்தா மேஜிபாய் அமராபாய் ஆவார்.
சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்
[தொகு]இந்த சட்டசபை தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]
- கலவாத் தாலுகா
- ஜோடியா தாலுகா (பகுதி) கிராமங்கள் - ரஞ்சித்பர், உன்ட்பெட்-சாம்பர், சின்சுடா, ராஜ்பர்,பட்சர், பேலா, ராம்பார் (படபேகாட்), கோத்தாரியா, அம்ரன், கராச்சியா, கேரளா, பட்சர், சீவாபர், பதன்பர் (அம்ரான்), துட்கோட், மவ்னுகம், துதாய் , பீம்கடா, ஜாம்சார், சாம்பார், அம்பாலா, கொய்லி, படனா, சிரகத், தரனா, மாதபர், பலம்பா, கேசியா, மன்பர், மொரானா, மேக்பர், சசபர், போட்கா, பிதாத், கஜ்டி, ரஸ்னால், திம்ப்டி.
- துரோல் தாலுகா - கிராமங்களைத் தவிர முழு தாலுகாவும் - சல்லா, கோலிடா.
- பதாரி தாலுகா (பகுதி) ராஜ்கோட் மாவட்ட கிராமங்கள் - கோக்ரி, ஜிவாபர்
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் பெயர் | கட்சி |
|---|---|---|
| 2012 | மேக்ஜிபாய் சாவ்தா | பாரதிய ஜனதா கட்சி |
| 2017 | முசாதியா பிரவின்பாய் நராஷிபாய் | இந்திய தேசிய காங்கிரஸ் |
| 2022 | சாவ்தா மேஜிபாய் அமராபாய் | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. Retrieved 1 June 2021.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.
- ↑ "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 12 February 2017.