கலர் திரை (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலர் திரை இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு சினிமா மாத இதழாகும்.

நிர்வாகம்[தொகு]

ஆசிரியர்[தொகு]

  • பி. டி. செல்வகுமார்

இணை ஆசிரியர்[தொகு]

  • தென்னிலவன்

பொறுப்பாசிரியர்[தொகு]

  • டி. எஸ். பொன்செல்வி

உதவி ஆசிரியர்[தொகு]

  • டி. எம். விஜயராஜ்

அலுவலகம்[தொகு]

பிலிங் டடே பப்ளிகேசன்ஸ் 27/3, வீ.ஓ.சி. தெரு விரிவு, தேவராஜ் நகர், சாலி கிராமம்.

உள்ளடக்கம்[தொகு]

தென்னிந்திய திரையுலகு குறித்து பல்வேறு சுவையான தகவல்களை இது வழங்கி வருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலர்_திரை_(சிற்றிதழ்)&oldid=1250024" இருந்து மீள்விக்கப்பட்டது