கலர்ஸ் குஜராத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கலர்ஸ் குஜராத்தி
Logo of Gujarati Channel
ஒளிபரப்பு தொடக்கம் 27 ஜனவரி 2002
உரிமையாளர் வயாகாம்18
பட வடிவம் 576i SDTV
கொள்கைக்குரல் மனம் நிறைந்த குஜராத்தி
நாடு இந்தியா
மொழி குஜராத்தி
தலைமையகம் அகமதாபாத், குஜராத், இந்தியா
துணை அலைவரிசை(கள்) கலர்ஸ் தமிழ்
வலைத்தளம் அதிகாரப்பூர்வ இணையதளம்

கலர்ஸ் குஜராத்தி என்பது வயாகாம்18 குழுமத்தால் துவங்கப்பட்ட ஒரு குஜராத்தி மொழி பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேவை ஆகும். இது அகமதாபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.[1][2]

இந்த அலைவரிசை ஜனவரி 27, 2002 ஆம் ஆண்டு ஈடிவி குஜராத்தி என்ற பெயரில் ஒளிபரப்பாகி, ஏப்ரல் 20, 2015 ஆம் ஆண்டு கலர்ஸ் குஜராத்தி என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு தனது சேவைகளை குஜராத்தி மக்களுக்கு வழங்கி வருவதோடு தொலைக்காட்சியில் தொடர்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பு செய்து வருகின்றது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலர்ஸ்_குஜராத்தி&oldid=2923458" இருந்து மீள்விக்கப்பட்டது