கலம்னுரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
கலம்னுரி சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 93 | |
![]() | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | ஹிங்கோலி மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | ஹிங்கோலி மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | இல்லை |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கலம்னூரி சட்டமன்றத் தொகுதி (Kalamnuri Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராஷட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹிங்கோலி மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது ஹிங்கோலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | சூரஜ்மல் மரௌம் | இந்திய தேசிய காங்கிரசு
| |
1967 | வி.என்.சிஞ்சோர்டிகர் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி![]() | |
1972 | விட்டல்ராவ் மாசுகே | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)![]() | |
1978 | |||
1980 | ரஜனி சதௌ | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
1985 | இந்திய தேசிய காங்கிரசு ![]() | ||
1990 | மராத்ராவ் சிண்டே | சிவ சேனா | |
1995 | விட்டல்ராவ் மாசுகே | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)![]() | |
1999 | கஜனன் குகே | சிவ சேனா | |
2004 | |||
2009 | ராஜீவ் சதௌ | இந்திய தேசிய காங்கிரசு![]() | |
2014 | சந்தோஷ் கௌதிகா தர்ஃபே | ||
2019 | சந்தோஷ் பங்கர் | சிவ சேனா | |
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சிவ சேனா | பாங்கர் சந்தோசு லட்சுமணராவ் | 122016 | 49.66 | ||
சிசே (உதா) | சந்தோசு கவுடிகா டார்பே | 90933 | 37.01 | ||
வாக்கு வித்தியாசம் | 31083 | ||||
பதிவான வாக்குகள் | 245685 | ||||
சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. Retrieved 14 January 2010.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.