கலப்புலோகம் 20
கலப்புலோகம் 20 (Alloy 20) என்பது நிக்கல்-குரோமியம்-மாலிப்டினம் உலோகங்களை இணைத்து உருவாக்கப்படும் ஒரு கலப்புலோகமாகும். கந்தக அமிலம் அரித்தலுக்கு எதிரான பயன்பாட்டிற்காக இக்கலப்புலோகம் உருவாக்கப்பட்டது. வேதியியல், உணவு, மருந்து, மின் உற்பத்தி, நெகிழி தொழில்துறை போன்ற பிரிவுகளிலும் இந்த அரிப்பு எதிர்க்கும் பண்புக்காக கலப்புலோகம் 20 பயன்படுகிறது. குழிப்பு மற்ரும் குளோரைடு அயனி அரிப்பு மற்றும் தாமிரத்தின் இருப்பு போன்ற காரணங்களால் இது கந்தக அமிலத்திடமிருந்து காக்கிறது. கலப்புலோகம் 20 ஒரு துருப்பிடிக்காத எஃகு அல்ல என்றாலும் பெரும்பாலும் அழுத்த அரிமான பிளவு பிரச்சினைகளைத் தீர்க்க பயன்படுத்தப்படுகிறது. இதற்கு 316எல் எஃகுடன் இது பயன்படுத்தப்படுகிறது.
கார்பென்டர் 20 என்ற பெயராலும் கலப்புலோகம் 20 அழைக்கப்படுகிறது. வர்ப்புரு வேறுபாட்டு வகைகள் சி.என்7.எம் என அழைக்கப்படுகின்றன.
இயைபு
[தொகு]- நிக்கல், 32.5–35%
- குரோமியம், 19–21%
- கார்பன், 0.06% அதிகபட்சம்
- செப்பு, 3–4%
- மாலிப்டினம், 2–3%
- மாங்கனீசு, 2% அதிகபட்சம்
- சிலிக்கன், 1.0% maximum
- நையோபியம், (8.0 X C), 1% அதிகபட்சம்
- இரும்பு, 31–44% (எஞ்சியது)
- யு.என்.எசு எண்8020
- தின் 2.4660.
- சி.என்7.எம்
- கார்பென்டர் 20 சிபி 3டி.எம்
- ஏ.எல் 20டி.எம்
- கார்லசன் அல்லாய் C20டி.எம்
- நிக்கல்வாக் 23டி.எம்
- நிக்ரோபர் 3620 NbTM
தனிக்குறிப்புகள்
[தொகு]ஏ.எசு.டி.எம் பி729, பி464, பி366, பி463, பி473, பி462[1]
ஏ.எசு.எம்.இ எசுபி729, எசுபி464, எசுபி366, எசுபி473, எசு462
ஏ.என்.எசு.ஐ / ஏ.எசு.டி.எம் ஏ555-79[2]
இ.என் 2.4660[3]
யு.என்.எசு என்08020[3]
வொர்க்சிடாப் 2.4660[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 http://www.suppliersonline.com/propertypages/Alloy20.asp
- ↑ "Carpenter 20 Wire, 30 Mesh Screen Data Sheet". Archived from the original on 2007-09-25. Retrieved 2017-01-14.
- ↑ 3.0 3.1 3.2 "Alloy 20". Jain Steels Corporation. Jain Steels Corporation. Retrieved 10 April 2013.