கலத்தப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலத்தப்பம்
Kalathappam.jpg
Kalathappam
மாற்றுப் பெயர்கள்Kalthappam
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிவட மலபார்
ஆக்கியோன்உத்ர மலபார்
முக்கிய சேர்பொருட்கள்அரிசி மாவு, தேங்காய், சின்ன வெங்காயம், வெல்லம், முந்திரி

கலத்தப்பம் (Kalathappam) என்பது கேரளத்தில் வடக்கு மலபார் கடற்கரைப்பகுதிகளில் அதிலும் குறிப்பாக கண்ணூர் காசர்கோடு பகுதிகளில் வாழும் மக்களின் சிற்றுண்டி வகை ஆகும். மங்களூரில் பெர்ரி பகுதியில் வாழும் இஸ்லாம் சமூக மக்கள் இதனை கலத்தப்பா எனவும் அழைப்பர்.

தேவையான பொருள்கள்[தொகு]

சிவப்பு அரிசி, நீர், தேங்காய் எண்ணெய், வெல்லம், வதக்கிய பெரிய வெங்காயம் அல்லது சிறிய வெங்காயம், தேங்காய் துருவல்கள், கொத்துமல்லி இலை.

செய்முறை[தொகு]

பாரம்பரியமாக காசர்கோடில் கல்தாப்பத்தை சமைக்கும் முறையானது இடங்களில் இருந்து சற்று வேறுபட்டது. அரிசி மாவு, தேங்காய் துருவல்கள், வறுத்த வெங்காயம், கொயத்துமல்லி இலை ஆகியவற்றை நீர் சேர்த்து நன்கு கலந்து நன்கு காய்ந்த தேங்காய் எண்ணெயில் தோசை போல் வார்த்து பொன்னிறமாக வெந்ததும் சூடாக பரிமாறலாம். [1]

சான்றுகள்[தொகு]

((reflist))

  1. [1], Kalathappam
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலத்தப்பம்&oldid=2675601" இருந்து மீள்விக்கப்பட்டது