உள்ளடக்கத்துக்குச் செல்

கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலசப்பாக்கம்
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மக்களவைத் தொகுதிதிருவண்ணாமலை
நிறுவப்பட்டது1951-நடப்பு
மொத்த வாக்காளர்கள்2,34.532[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
பெ.சு.தி. சரவணன்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 65. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் 2,41,981 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க 281 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரணி, போளூர், அணைக்கட்டு, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளது.

இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

கலசப்பாக்கம் தொகுதியில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் 8 சதவீதமும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 38 சதவீதமும், , பழங்குடியினர் 12 சதவீதமும், இதர சமூகத்தினர் மீதமும் உள்ளனர்.

இத்தொகுதியில் கலசப்பாக்கம் வட்டம், போளூர் வட்டம், செங்கம் வட்டம், ஜமுனாமரத்தூர் வட்டத்தின் 112 ஊராட்சிகள் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சி இந்த தொகுதியில் அடங்கியுள்ளன.

கலசப்பாக்கம் தொகுதியை பொறுத்தவரையில் முழுக்க முழுக்க விவசாயத்தை சார்ந்த தொகுதியாக அமைந்துள்ளது. இதில் குறிப்பாக நெல், கரும்பு, வாழை, பூச்செடிகள் போன்ற பயிர் வகைகளை நம்பியே விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இத்தொகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக செய்யாறு மற்றும் மேல்சோழங்குப்பம் பகுதியில் மிருகண்டா அணை, படவேடு செண்பகத்தோப்பு அணை உள்ளன. மேலும் சுற்றுலாத்தலமாக ஜவ்வாதுமலை, அமிர்தி மற்றும் பருவதமலை ஆகியவை உள்ளன.[2]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[தொகு]

கல்பட்டு, இரும்பிலி, குப்பம், கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், படவேடு, செண்பகத்தோப்பு, அனந்தபுரம்,

அமிர்தி, நீப்பளாம்பட்டு, காணமலை, நம்மியம்பட்டு, சீங்காடு, மண்டபாறை, வீரப்பனூர், புதுப்பட்டு, எரியூர், கீழ்கணவாயூர், புளியங்குப்பம், குட்டக்கரை, ஓடமங்கலம், கோவிலூர், பட்டார்வைக்காடு, தும்பக்காடு,

கிடாம்பாளையம், கெங்கவரம், மேல்சிப்பிலி, எருமையனூர், கீழ்தட்டியாப்பட்டு, மேல்சோழங்குப்பம், வடகரைநம்மியந்தல், சீனந்தல், தேவராயன்பாளையம், காந்தபாளையம், ஆதமங்கலம், கேட்டவரம்பாளையம், சேங்கபுத்தேரி, மேலாரணி, ஆனைவாடி, காப்பலூர், வன்னியனூர், கட்சிரிமங்கலம், மேல்வில்வராயநல்லூர், எர்ணமங்கலம், சிறுவள்ளூர், அருணகிரிமங்கலம், கெங்கலாமகாதேவி, நல்லான்பிள்ளைபெற்றாள், வீரளூர், மட்டவெட்டு, மேல்பாலூர், கீழ்பாலூர், கடலாடி, தென்மாதிமங்கலம், பட்டியந்தல், பாணாம்பட்டு, பூண்டி, பில்லூர், கலசப்பாக்கம், தென்பள்ளிப்பட்டு, விண்ணுவம்பட்டு, காலூர், பத்தியவாடி, காம்பட்டு, அணியாலை, லாடவரம், கெங்கநல்லூர், அலங்காரமங்கலம், பாடகம், சீட்டம்பட்டு மற்றும் படியம்புத்தூர் கிராமங்கள்.

வீரானந்தல், முன்னுரமங்கலம், புதூர்செங்கம், உண்ணாமலைப்பாளையம், காரப்பட்டு, புதுப்பட்டு, கொரட்டாம்பட்டு, காஞ்சி, அரிதாரிமங்கலம், தாமரைப்பாக்கம், நயம்பாடி, மஷார், கல்லரப்பாடி, ஏந்தல், நம்மியந்தல், ஆலத்தூர், ஓரவந்தவாடி, நந்திமங்கலம், பனைஓலைப்பாடி, பெரியேரி, கொட்டகுளம், முத்தனூர், தொரப்பாடி, நரசிங்கநல்லூர், படிஅக்ரஹாரம், அல்லியேந்தல், ஜப்திகாரியேந்தல், கெங்கம்பட்டு, கீழ்படூர், வாய்விடந்தாங்கல், மேல்படுர், குலால்பாடி, நத்தவாடி, வடமாத்தூர், மேல்நாச்சிப்பட்டு, சேந்தமங்கலம், அன்னந்தல், மேல்ப்புஞ்சை, வாசுதேவம்பட்டு, எறையூர் மற்றும் மேல்மடியனூர் கிராமங்கள்,

புதுப்பாளையம் (பேரூராட்சி)[3].

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 நடராச முதலியார் சுயேச்சை 16184 54.09 பெரியசாமி கவுண்டர் காங்கிரசு 12460 41.64
1967 சு. முருகையன் காங்கிரசு 32697 51.37 எம். சுந்தரேசன் திமுக 20554 32.30
1971 சு. முருகையன் திமுக 42893 58.88 எம். சுந்தரசாமி ஸ்தாபன காங்கிரசு 29960 41.12
1977 பெ. சு. திருவேங்கடம் திமுக 26841 35.39 எசு. சுந்தரேச உடையார் அதிமுக 25298 33.35
1980 பெ. சு. திருவேங்கடம் திமுக 44923 54.49 சி. என். விசுவநாதன் அதிமுக 32972 39.99
1984 மு. பாண்டுரங்கன் அதிமுக 54969 58.78 பி. எசு. திருவேங்கடம் திமுக 35303 37.75
1989 பெ. சு. திருவேங்கடம் திமுக 47535 48.24 எசு. கிருசுணமூர்த்தி அதிமுக (ஜெ) 25840 26.22
1991 எம். சுந்தரசாமி காங்கிரசு 65096 57.35 பி. எசு. திருவேங்கடம் திமுக 32152 28.33
1996 பெ. சு. திருவேங்கடம் திமுக 72177 59.12 எம். சுந்தரசாமி காங்கிரசு 37647 30.83
2001 எசு. இராமச்சந்திரன் அதிமுக 75880 58.05 பி. எசு. திருவேங்கடம் திமுக 46990 35.95
2006 அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அதிமுக 68586 48 ஆர். காளிதாசு பாமக 60920 43
2011 அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அதிமுக 91833 58.95 சி.எஸ்.விஜயகுமார் காங்கிரசு 53599 34.40
2016 வி. பன்னீர் செல்வம் அதிமுக 84394 45.78 செங்கம் ஜி. குமார் காங்கிரசு 57980 31.45
2021 பெ. சு. தி. சரவணன் திமுக[4] 94,134 47.92 வி. பன்னீர்செல்வம் அதிமுக 84,912 43.23
  • 1967ல் சுயேச்சை கே. ஆர். கே. கவுண்டர் 10393 (16.33%) வாக்குகள் பெற்றா
  • 1977ல் காங்கிரசின் எ. மனக்கட்டி கண்டர் 16893 (22.27%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் கே. பி. கே. தங்கமணி 15257 (15.48%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் ஆர். கலைச்செல்வன் 12762 (11.24%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எல். சங்கர் 5069 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

10.01.2018 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)யில் ஆண் வாக்காளர்கள் 112506 பேரும், பெண் வாக்காளர்கள் 114971 பேரும் மற்றும் இதர வாக்காளர்கள் 8 பேரும் மொத்தம் 227485 பேர் உள்ளனர்.[1]

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

[தொகு]
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்கு விகிதம்
2021
47.92%
2016
45.41%
2011
58.95%
2006
48.23%
2001
58.05%
1996
59.12%
1991
57.35%
1989
48.24%
1984
58.78%
1980
54.49%
1977
35.39%
1971
58.88%
1967
51.37%
1952
54.09%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கலசப்பாக்கம்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பெ. சு. தி. சரவணன் 94,134 47.92% புதியவர்
அஇஅதிமுக வி. பன்னீர்செல்வம் 84,912 43.23% -2.18
நாதக இ. பாலாஜி 8,822 4.49% புதியவர்
தேமுதிக எம். நேரு 2,756 1.40% -3.94
நோட்டா நோட்டா 1,595 0.81% -0
வெற்றி வாக்கு வேறுபாடு 9,222 4.69% -9.52%
பதிவான வாக்குகள் 196,434 80.90% -3.85%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 146 0.07%
பதிவு செய்த வாக்காளர்கள் 242,800
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 2.51%

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கலசப்பாக்கம்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக வி. பன்னீர் செல்வம் 84,394 45.41% -13.54
காங்கிரசு ஜி. குமார் 57,980 31.20% -3.21
பாமக ஆர். காளிதாசு 23,825 12.82% புதியவர்
தேமுதிக எம். நேரு 9,932 5.34% புதியவர்
நோட்டா நோட்டா 1,510 0.81% புதியவர்
சுயேச்சை பி. ராஜபிரபு 1,387 0.75% புதியவர்
சுயேச்சை இ. ராஜ்குமார் 1,047 0.56% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 26,414 14.21% -10.33%
பதிவான வாக்குகள் 185,859 84.75% -1.61%
பதிவு செய்த வாக்காளர்கள் 219,301
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -13.54%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கலசப்பாக்கம்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி 91,833 58.95% +10.71
காங்கிரசு பி. எசு. விஜயகுமார் 53,599 34.40% புதியவர்
சுயேச்சை எ. விஜயகுமார் 2,615 1.68% புதியவர்
பசக எசு. தேவேந்திரன் 1,656 1.06% புதியவர்
இஜக எம். எசு. ராஜேந்திரன் 1,329 0.85% புதியவர்
பா.ஜ.க கே.. ரமேசு 1,323 0.85% -0.43
வெற்றி வாக்கு வேறுபாடு 38,234 24.54% 19.15%
பதிவான வாக்குகள் 155,790 86.36% 8.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 180,390
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் 10.71%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: கலசப்பாக்கம்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி 68,586 48.23% -9.81
பாமக ஆர். காளிதாசு 60,920 42.84% புதியவர்
தேமுதிக எல். சங்கர் 5,069 3.56% புதியவர்
சுயேச்சை எம். ஜெகதீசுவரன் 1,902 1.34% புதியவர்
பா.ஜ.க வி. ராமகிருஷ்ணன் 1,818 1.28% புதியவர்
சுயேச்சை எசு. ஆறுமுகம் 1,103 0.78% புதியவர்
சுயேச்சை எசு. செல்வராஜ் 978 0.69% புதியவர்
சுயேச்சை வி. சேகர் 944 0.66% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 7,666 5.39% -16.71%
பதிவான வாக்குகள் 142,192 78.14% 9.02%
பதிவு செய்த வாக்காளர்கள் 181,980
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -9.81%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: கலசப்பாக்கம்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எஸ். எம். இராமச்சந்திரன் 75,880 58.05% புதியவர்
திமுக பெ. சு. திருவேங்கடம் 46,990 35.95% -23.17
சுயேச்சை என். ராஜி 3,103 2.37% புதியவர்
மதிமுக எ. எ. ராஜமாணிக்கம் 2,328 1.78% +0.8
சுயேச்சை பி. சந்திரா 1,051 0.80% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 28,890 22.10% -6.18%
பதிவான வாக்குகள் 130,721 69.12% -5.10%
பதிவு செய்த வாக்காளர்கள் 189,131
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் -1.07%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: கலசப்பாக்கம்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பெ. சு. திருவேங்கடம் 72,177 59.12% +30.79
காங்கிரசு எம். சுந்தரசாமி 37,647 30.83% -26.52
பாமக எசு. பாபு கண்டர் 9,901 8.11% புதியவர்
மதிமுக எசு. அறிவழகன் 1,194 0.98% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 34,530 28.28% -0.74%
பதிவான வாக்குகள் 122,092 74.22% -1.04%
பதிவு செய்த வாக்காளர்கள் 169,589
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 1.76%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: கலசப்பாக்கம்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எம். சுந்தரசாமி 65,096 57.35% +41.87
திமுக பெ. சு. திருவேங்கடம் 32,152 28.33% -19.91
பாமக ஆர். கலைசெல்வன் 12,762 11.24% புதியவர்
பா.ஜ.க பி. சிறீபதி 1,501 1.32% புதியவர்
சுயேச்சை எசு. பிரபு 984 0.87% புதியவர்
சுயேச்சை எம். சரவணன் 668 0.59% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 32,944 29.03% 7.01%
பதிவான வாக்குகள் 113,497 75.25% 2.97%
பதிவு செய்த வாக்காளர்கள் 156,148
திமுக இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 9.11%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: கலசப்பாக்கம்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பெ. சு. திருவேங்கடம் 47,535 48.24% +10.49
அஇஅதிமுக எசு. கிருஷ்ணமூர்த்தி 25,840 26.22% -32.55
காங்கிரசு கே. பி. கே. தங்கமணி 15,257 15.48% புதியவர்
அஇஅதிமுக எம். பாண்டுரங்கன் 8,533 8.66% -50.12
சுயேச்சை எல். சொக்கன் 510 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 21,695 22.02% 0.99%
பதிவான வாக்குகள் 98,533 72.28% -8.35%
பதிவு செய்த வாக்காளர்கள் 140,054
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் -10.54%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: கலசப்பாக்கம்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எம். பாண்டுரங்கன் 54,969 58.78% +18.79
திமுக பெ. சு. திருவேங்கடம் 35,303 37.75% -16.74
சுயேச்சை எம். சீதாராமன் 3,245 3.47% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 19,666 21.03% 6.53%
பதிவான வாக்குகள் 93,517 80.63% 7.04%
பதிவு செய்த வாக்காளர்கள் 123,335
திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது மாற்றம் 4.29%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: கலசப்பாக்கம்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பெ. சு. திருவேங்கடம் 44,923 54.49% +19.1
அஇஅதிமுக சி. என். விசுவநாதன் 32,972 39.99% +6.64
சுயேச்சை சி. தனபால் 2,994 3.63% புதியவர்
சுயேச்சை எ. பி. நடேசன் 1,554 1.88% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 11,951 14.50% 12.46%
பதிவான வாக்குகள் 82,443 73.60% 6.33%
பதிவு செய்த வாக்காளர்கள் 114,081
திமுக கைப்பற்றியது மாற்றம் 19.10%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கலசப்பாக்கம்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பெ. சு. திருவேங்கடம் 26,841 35.39% -23.49
அஇஅதிமுக எசு. சுந்தரேச உடையார் 25,298 33.35% புதியவர்
காங்கிரசு எ. மணக்காடி கண்டர் 16,893 22.27% -18.85
ஜனதா கட்சி ஜி. ராஜ்குமார் 5,591 7.37% புதியவர்
சுயேச்சை என். சி. மாரிமுத்து 1,228 1.62% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 1,543 2.03% -15.72%
பதிவான வாக்குகள் 75,851 67.26% -10.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 114,750
திமுக கைப்பற்றியது மாற்றம் -23.49%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கலசப்பாக்கம்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சு. முருகையன் 42,893 58.88% +26.58
காங்கிரசு எம். சுந்தராசாமி 29,960 41.12% -10.25
வெற்றி வாக்கு வேறுபாடு 12,933 17.75% -1.33%
பதிவான வாக்குகள் 72,853 77.32% 4.52%
பதிவு செய்த வாக்காளர்கள் 96,470
காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது மாற்றம் 7.50%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: கலசப்பாக்கம்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சு. முருகையன் 32,697 51.37% புதியவர்
திமுக எம். சுந்தராசன் 20,554 32.30% புதியவர்
சுயேச்சை கே. ஆர். கே. கவுண்டர் 10,393 16.33% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 12,143 19.08%
பதிவான வாக்குகள் 63,644 72.80%
பதிவு செய்த வாக்காளர்கள் 92,766
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: கலசப்பாக்கம்[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை நடராஜ முதலியார் 16,184 54.09% புதியவர்
காங்கிரசு பெரியசாமி கவுண்டர் 12,460 41.64% புதியவர்
சுயேச்சை ஆதித்தியன் 1,276 4.26% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 3,724 12.45%
பதிவான வாக்குகள் 29,920 45.71%
பதிவு செய்த வாக்காளர்கள் 65,462
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 24 Jan 2022.
  2. கலசப்பாக்கம் தொகுதி கண்ணோட்டம் – 2021
  3. "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-01-30.
  4. கலசபாக்கம் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  5. "கலசப்பாக்கம் Election Result". Retrieved 15 Oct 2022.
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  7. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  8. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  9. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  10. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.