கலக்கப்போவது யாரு? (பருவம் 9)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கலக்கப்போவது யாரு? (பருவம் 9)
250px
வகைநகைச்சுவை
Based onகலக்கப் போவது யாரு?
வழங்கியவர்அழகர்
நவீன்
நீதிபதிகள்ரம்யா பாண்டியன்
வனிதா விஜயகுமார்
ஈரோடு மகேஷ்
மதுரை மகேஷ்
ஆதவன்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்மொழி
சீசன்கள்8
தயாரிப்பு
திரைப்பிடிப்பு இடங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 40–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்விஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்9 பெப்ரவரி 2020 (2020-02-09) –
ஒளிபரப்பில்

கலக்கப்போவது யாரு? (பருவம் 9) என்பது 9 பெப்ரவரி 2020 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு மேடைச் சிரிப்புரை போட்டி நிகழ்ச்சி ஆகும்.[1] இந்த நிகழ்ச்சியை அழகர் மற்றும் நவீன் தொகுத்து வழங்குகின்றனர். தமிழ்த் திரைப்பட நடிகை ரம்யா பாண்டியன், பிக் பாஸ் தமிழ் 3 புகழ் வனிதா விஜயகுமார், ஈரோடு மகேஷ், மதுரை மகேஷ் மற்றும் ஆதவன் ஆகியோர் நடுவார்களாகப் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]