கற்றாங்காணி
தோற்றம்
| கற்றாங்காணி | |
| — கிராமம் — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பூர் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | மனிஷ் நாரணவரே, இ. ஆ. ப [3] |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கற்றாங்காணி அல்லது கத்தாங்கண்ணி ஒரு தமிழகக் கிராமமாகும். இது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் வட்டத்தில் அமைந்துள்ளது[4]. கற்றாங்காணி- காணி என்றால் பூமி எனப் பொருள்படும். சோழர்கள் நான்கு வேதங்களைக் கற்றவர்களுக்கு இப்பகுதியில் தானம் வழங்கியதால் இவ்வூரின் பெயர் கற்றாங்காணி என அழைக்கப்பட்டது[5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2015-06-18.
- ↑ அருள்மிகு நல்மணீஸ்வரர் திருக்கோயில், தினமலர்-கோயில்கள் பக்கம்