கற்றல் ஊக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணருவதே இயக்கமுள்ள கல்வியாகும். அறிவு வளர்ச்சி தூண்டல்களால் ஏற்படுகிறது. இவை அகத்தூண்டல், புறத்தூண்டல் என இரு வகைப்படும்.சமுதாய எண்ணம் அதாவது கருத்து புறத்தூண்டலாக விளங்கி கல்வியின்பால் ஈடுபாட்டை ஏற்படுத்துகிறது. ஈடுபாடு அகத்தூண்டலாகிக் கற்றலை ஊக்குவிக்கிறது.மாணவர்களின் மாண்புகளை வெளிப்படுத்தும் கல்வியின் வளத்திற்கு கற்றல் ஊக்கிகள் பயன்படுகின்றன. ஊக்கம் என்பது தானாகப் பிறப்பதன்று;பெறப்படுவதாகும்.

கற்றல் ஊக்கத்தின் இரு நிலைகள்[தொகு]

கற்றல் செயலில் விருப்பத்தை ஏற்படுத்துதல் கற்றலை எளிமையாக்குதல்

மாணவர் தேவைகள்[தொகு]

உடல் சார்பு மனவெழுச்சி தன்னேற்பு

உடல்சார் தேவைகள்[தொகு]

உணவு, உறக்கம் முதலியன உடல்சார் தேவைகள் ஆகும்.

கற்றல் வலுவூட்ட இயல்புத் தேவைகள்[தொகு]

மனநிறைவான சூழமைப்பு போதிய அளவிலான செயல்கள் புறப் பாதுகாப்பு ஆறுதலமைப்பு

சான்றாதாரம்[தொகு]

ஆசிரியர் அருமையும் மாணவர் மாண்பும்(கல்வி உளவியல்).பேராசிரியர் இரத்தின சபாபதி(2006).பக்.120-121.வனிதா பதிப்பகம், சென்னை-600 017.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்றல்_ஊக்கம்&oldid=2398938" இருந்து மீள்விக்கப்பட்டது