கற்றலில் காலக்கோட்டின் பயன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கற்றலில் காலக்கோட்டின் பயன்பாடு காலக்கோடு என்பது ஒரு காலகட்டத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை அவை நடைபெற்ற காலவரிசைப்படி சுட்டிக்காட்டி விளக்க உதவும் வரைபடமாகும். முக்கிய நிகழ்வுகளை எளிமையாக கற்க உதவும் முறையாகும்.

காலக்கோட்டின் நான்கு வகைகள்[தொகு]

முன் நோக்கு காலக்கோடு என்பது கால வரிசையை எறுவரிசையில் எழுதி விளக்க அளிக்க பயன்படுவது பின் நோக்கு காலக்கோடு என்பது கால வரிசையை இறங்கு வரிசையில் எழுதி விளக்க அளிக்க பயன்படுவது சமக்காலக்கோடு என்பது இரு வேவ்வேறு இடங்களில் சம காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை குறிப்பது படக்காலக்கொடு என்பது நிகழ்வுகளை படத்துடன் ஒட்டி விளக்குவது.[1]

காலக்கோட்டின் பயன்கள்[தொகு]

காலக்கோட்டின் முலம் எளிதில் நினைவில் கொள்ளவும். காரணகாரிய தொடர்புடன் அறியவும்' வகைப்படுத்தவும்.ஒப்பிட்டுபார்க்கவும உதவும்.மகிழ்ச்சியுடன் கற்கவும்,குறைவான நேரத்தில் நிறைவானவிபரங்களை அறியவும் உதவுகிறது.

ஆதாரம்[தொகு]

  1. . மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம். 2015 16. பக். 13.