கற்பிக்கும் திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கற்பிக்கும் திறன் (Teaching Skill) கற்பிக்கும் திறன் என்பது வகுப்பறையில் ஆசிரியர் பல்வேறு நிகழ்வுகளை திறம்பட நிகழ்த்துவதை குறிப்பதாகும். இது கற்றல் கற்பித்தல் செயல்முறையில் பெரிதும் பயன்படுகிறது. உதரணமாக, விளக்குதல், அறிமுகப்படுத்துதல், கேள்வி எழுப்புதல், வலுவூட்டுதல் என பல திறன்கள் உள்ளன. இவற்றில் முக்கியமாக 13 திறன்கள் பெரிதும் பயன்படுத்தப் படுகின்றன. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சியின்பொழுது நுண்ணிலை கற்பித்தல் மூலம் கற்பிக்கும் திறன்கள் வளர்க்கப் படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பிக்கும்_திறன்&oldid=1522422" இலிருந்து மீள்விக்கப்பட்டது