கற்பகம் செவிலியர் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கற்பகம் செவிலியர் கல்லூரி

குறிக்கோள்:மகளிரை ஆற்றல்படுத்துதல்
நிறுவல்:2007
வகை:தனியார்
பீடங்கள்:12
மாணவர்கள்:152
இளநிலை மாணவர்:50
அமைவிடம்:கோயம்புத்தூர்- 641032, தமிழ்நாடு, இந்தியா
சார்பு:தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்
இணையத்தளம்:karpagameducation.com

கற்பகம் செவிலியர் கல்லூரி தமிழ்நாட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள [1] ஒரு தனியார் கல்லூரியாகும். இக்கல்லூரி ஒத்தக்கல்மண்டம் , கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது

அறிமுகம்[தொகு]

இக்கல்லூரி 2007 ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. [2]

படிப்புகள்[தொகு]

இக்கல்லூரியில் பட்டயம், இளங்கலை, செவிலியர் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. [3]

சான்றுகள்[தொகு]

வெளிஇணைப்புக்கள்[தொகு]