கற்க கசடற (திரைப்படம்)
Appearance
(கற்க கசடற இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கற்க கசடற | |
---|---|
கற்க கசடற | |
இயக்கம் | ஆர். வி. உதயகுமார் |
இசை | பிரயோக் |
நடிப்பு | விக்ராந்த் லட்சுமி ராய் தியா |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கற்க கசடற 2005ல் வெளிவந்த இந்தியாவின் தமிழ் மொழி திரைப்படமாகும். இப்படத்தினை ஆர். வி. உதயகுமார் இயக்கினார். பிரயோக் இசையமைத்தார். இதில் விக்ராந்த், லட்சுமி, தியா, வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர்.
நடிகர்கள் - கதாப்பாத்திரங்கள்
[தொகு]- விக்ராந்த் -
- லட்சுமி ராய் -
- தியா -
- வடிவேலு -