கற்கரி (எரிபொருள்)
Appearance
கற்கரி(coke) நிலக்கரியை விட எடை குறைந்ததும், குறைந்த மாசுக்களும், அதிக எரிதிறனும் கொண்ட இயற்கை எரிபொருளாகும்.[1] கற்கரி வகை நிலக்கரி, இயற்கையாகவே நிலத்தடியில் கிடைக்கிறது. நிலக்கரியிலிருந்து செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் கற்கரியைை பெட்ரோலிய கற்கரி என்பர்.[2] [3]
கற்கரி வகை நிலக்கரி சீனா,[4] இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நிலத்தடியில் தோண்டி எடுக்கப்படுகிறது.
பயன்பாடுகள்
[தொகு]அதிக எரிதிறனும், குறைந்த சாம்பலும் கொண்ட கற்கரி நிலக்கரி, உருக்காலைகளில் இரும்புக் கனிமங்களை எளிதாக உருக்க எரிபொருளாக பயன்படுகிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Coke
- ↑ Calcined Petroleum Coke
- ↑ Petroleum coke
- ↑ The Coming of the Ages of Steel. Brill Archive. p. 55. GGKEY:DN6SZTCNQ3G. Archived from the original on 1 May 2013. பார்க்கப்பட்ட நாள் 17 January 2013.
Historic sources mention the use of coke in the fourth century AD
{{cite book}}
: Unknown parameter|deadurl=
ignored (help) - ↑ "Coke". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. (1911). Cambridge University Press.