கறுக்கட்டான் புல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கறுக்கட்டான் புல்

கறுக்கட்டான் புல் வீடுகளுக்குக் கூரை வேயப் பயன்படுத்தப்படுகிறது. அரிவாளில் உள்ள கறுக்கு போல் இதன் கதிர்கள் உள்ளதால் இப்புல்லுக்கு இப் பெயர் வந்தது. இதனால் வேயப்பட்ட குடிசைகளைச் சங்கப்பாடல் புல்வேய் குரம்பை எனக் குறிப்பிடுகிறது. [1]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுக்கட்டான்_புல்&oldid=2070789" இருந்து மீள்விக்கப்பட்டது