கறம்பக்குடி தாலுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கறம்பக்குடி தாலுகா இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ,புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 தாலுக்காக்களில் ஒன்றாகும்.புதுக்கோட்டை வருவாய்க் கோட்டத்தில் அமைந்த இந்த தாலுக்காவில் 50 வருவாய் கிராமங்கள் உள்ளன [1]

மக்கட்தொகை[தொகு]

2011 இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி,கறம்பக்குடி தாலுகாவின் மொத்த மக்கட்தொகை 110,612. இதில் ஆண்கள் 54,685 பெண்கள் 55,927 உள்ளனர். இத்தாலுக்காவிலுள்ள மக்களிகளின் கல்வியறிவு விகிதம் 66.16.  ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் ஆண்கள் 6,642 பெண்கள் 6,124 என்ற அளவில் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.pudukkottai.tn.nic.in/taluks.htm
  2. "Provisional Population Totals - Tamil Nadu-Census 2011". Census Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 17 June 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 4 July 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறம்பக்குடி_தாலுகா&oldid=2724490" இருந்து மீள்விக்கப்பட்டது