கர்வீர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கர்வீர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 275 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | கோல்ஹாப்பூர் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கோல்ஹாப்பூர் மக்களவைத் தொகுதி |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் சந்திரதீப் நார்கே | |
| கட்சி | சிவ சேனா |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கர்வீர் சட்டமன்றத் தொகுதி (Karvir Assembly Constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோல்ஹாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காகல், கோல்ஹாப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | நாராயண் சர்நாயக் | சுயேச்சை | |
| 1962 | தினகர்ராவ் முத்ராலே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1967 | சிறீபத்ராவ் போந்த்ரே | ||
| 1972 | |||
| 1978 | ராஜாராம் பாட்டீல் | ||
| 1980 | திக்விசய் கான்வில்கர் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | |||
| 1995 | |||
| 1999 | தேசியவாத காங்கிரசு கட்சி | ||
| 2004 | சதேஜ் பாட்டீல் | சுயேச்சை | |
| 2009 | சந்திரதீப் நார்கே | சிவ சேனா | |
| 2014 | |||
| 2019 | பி.என்.பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2024 | சந்திரதீப் நார்கே | சிவ சேனா | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிவ சேனா | சந்திரதீப் சிசிகாந்த் நரகே | 134528 | 48.25 | ||
| காங்கிரசு | ராகுல் பி.என். பாட்டீல் (சடோலிகர்) | 132552 | 47.54 | ||
| வாக்கு வித்தியாசம் | 1976 | ||||
| பதிவான வாக்குகள் | 278799 | ||||
| சிவ சேனா கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 274. Retrieved 2015-08-14."Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 26 November 2008. p. 274. Retrieved 14 August 2015.
- ↑ "Karvir Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-23.