கர்லாகி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கர்லாகி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| பீகார் சட்டப் பேரவை, தொகுதி எண் 31 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | பீகார் |
| மாவட்டம் | மதுபனி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | மதுபனீ மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1951 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 17-ஆவது பீகார் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சுதான்சு சேகர் | |
| கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
| கூட்டணி | மகா கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2020 |
கர்லாகி சட்டமன்றத் தொகுதி (Harlakhi Assembly constituency) என்பது இந்தியாவின் பீகார் மாநில சட்டப்பேரவையில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மதுபனி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கர்லாகி, மதுபனீ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1977 | பைத்யா நாத் யாதவ் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1980 | மிதிலேசு குமார் பாண்டே | இந்திய தேசிய காங்கிரஸ் (இ) | |
| 1985 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1990 | வின் வதனி தேவி | ||
| 1995 | ராம் நரேசு பாண்டே | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 2000 | சீதாராம் யாதவ் | இராச்டிரிய ஜனதா தளம் | |
| பிப் 2005 | ராம் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| அக் 2005 | |||
| 2010 | சாலிகிராம் யாதவ் | ஐக்கிய ஜனதா தளம் | |
| 2015 | பசந்த் குமார் | ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி | |
| 2020 | சுதான்சு சேகர் | ஐக்கிய ஜனதா தளம் | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2020
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| ஐஜத | சுதான்சு சேகர் | 60393 | 36.1% | ||
| இபொக | ராம் நரேசு பாண்டே | 42800 | 25.58% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 167300 | 57.52% | |||
| ஐஜத கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Harlakhi". chanakyya.com. Retrieved 2025-06-09.
- ↑ "Harlakhi Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-09.
- ↑ "Harlakhi Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-06-09.