கர்பி ஆங்லாங் பீடபூமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்பி ஆங்லாங் பீடபூமி[தொகு]

கர்பி ஆங்லாங் பீடபூமி உண்மையில் இந்தியாவின் வடகிழக்கு மாநில கர்பி ஆங்லாங் மாவட்டத்திலுள்ள இந்திய தீபகற்ப பீடபூமி ஆகும். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவ மழைப்பகுதியிலிருந்து இந்த பகுதி அதிகபட்ச மழைப்பொழிவைப் பெறும். இந்த பீடபூமியின் சராசரி உயரம் 300 மீட்டர் (984 அடி) முதல் 400 மீட்டர் (1,312 அடி) வரை காணப்படுகின்றது.[[Vasudevan, Hari; et al. (2006). "Structure and Physiography". India:Physical Environment. New Delhi: NCERT. p. 17. ISBN 81-7450-538-5.|Vasudevan, Hari; et al. (2006). "Structure and Physiography". India:Physical Environment. New Delhi: NCERT. p. 17.]] ISBN 81-7450-538-5[[Vasudevan, Hari; et al. (2006). "Structure and Physiography". India:Physical Environment. New Delhi: NCERT. p. 17. ISBN 81-7450-538-5.|.]]

மேற்கோள்கள்[தொகு]