கர்படா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கர்படா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 133 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மேற்கு இந்தியா |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | தாகோத் |
| மக்களவைத் தொகுதி | தாகோத் |
| நிறுவப்பட்டது | 2008 |
| மொத்த வாக்காளர்கள் | 2,90,727[1] |
| ஒதுக்கீடு | பழங்குடியினர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 15-ஆவது குசராத்து சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் மகேந்திரபாய் இரமேசுபாய் பாபோர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
கர்படா சட்டமன்றத் தொகுதி (Garbada Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தாகோத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கர்படா, தாகோத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 2012[4] | பரியா சந்திரிகாபென் சாகன்பாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2017 | |||
| 2022 | பாபோர் மகேந்திரபாய் ரமேசுபாய் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பாபோர் மகேந்திரபாய் ரமேசுபாய் | 62427 | 42.56 | ||
| காங்கிரசு | சந்திரிகாபென் சாகன்பாய் பாரியா | 34602 | 23.59 | ||
| வாக்கு வித்தியாசம் | 27825 | 19% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
- ↑ "Assembly Constituency Details Garbada (ST)". chanakyya.com. Retrieved 2026-04-11.
- ↑ "List of all MLA from Garbada Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-02.
- ↑ "2012 Assembly Election Result -Garbada (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-05-02.
- ↑ "2022 Assembly Election Result - Garbada (ST) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-16.