கர்தோயி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கர்தோயி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 156 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | ஹர்தோய் |
| மக்களவைத் தொகுதி | ஹார்தோய் |
| மொத்த வாக்காளர்கள் | 340,302 (2012) |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
கர்தோயி சட்டமன்றத் தொகுதி (Hardoi Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹார்தோய் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கர்தோயி, ஹார்தோய் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | சிரிசு சந்திரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | தர்மகச் சிங் | ||
| 1980 | நரேசு சந்திரா | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | உமா திரிபாதி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | நரேசு சந்திரா | சுயேச்சை | |
| 1991 | நரேசு அகர்வால் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1993 | |||
| 1996 | நரேசு சந்திர அகர்வால் | ||
| 2002 | சமாஜ்வாதி கட்சி | ||
| 2007 | நரேசு சந்திர அகர்வால் | ||
| 2012 | நிதின் அகர்வால் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2017 | |||
| 2022 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | நிதின் அகர்வால் | 126750 | 53.2 | ||
| சமாஜ்வாதி கட்சி | அனில் வர்மா | 84339 | 35.4 | ||
| வாக்கு வித்தியாசம் | 42411 | 17.8% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Hardoi". chanakyya.com. Retrieved 2026-01-26.
- ↑ "Hardoi Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2026-01-26.
- ↑ "2022 Assembly Election Result - Hardoi Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-26.