கர்ணாவதி விரைவுவண்டி
Appearance
கர்ணாவதி விரைவுவண்டியை இந்திய இரயில்வே இயக்குகிறது. இந்த வண்டி, மும்பையில் இருந்து கிளம்பி அகமதாபாத் வரை சென்று திரும்பும்.
விவரம்
[தொகு]வண்டி எண் | வழித்தடம் | வந்துசேரும் நேரம் | கிளம்பும் நேரம் | நாட்கள் |
---|---|---|---|---|
12933 | மும்பை சென்ட்ரல் – அகமதாபாத் | 13:40 | 21:25 | நாள்தோறும் |
12934 | அகமதாபாத் – மும்பை சென்ட்ரல் | 04:55 | 12:35 | நாள்தோறும் |