உள்ளடக்கத்துக்குச் செல்

கர்ணம் மல்லேஸ்வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வென்ற பதக்கங்கள்
பெண்களுக்கான பாரம் தூக்கல்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2000 சிட்னி 69 கிகி
கர்ணம் மல்லேஸ்வரி

கர்னம் மல்லேஸ்வரி (பிறப்பு ஜூன் 1 1975,சிறீக்காகுளம், ஆந்திரப் பிரதேசம்) 2000 சிட்னி ஒலிம்பிக் பாரம்தூக்கல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றவர். இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் பதக்கம் பெற்ற ஒரே பெண்மணி இவர் ஆவார். 2000 ஆம் ஆண்டு இந்தியா வென்ற ஒரே பதக்கமும் இவருடையதே.

பெற்ற விருதுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்ணம்_மல்லேஸ்வரி&oldid=3781267" இலிருந்து மீள்விக்கப்பட்டது