கர்ட்டோரிம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கர்ட்டோரிம் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 29 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | கோவா |
| மாவட்டம் | தெற்கு கோவா |
| மக்களவைத் தொகுதி | தெற்கு கோவா |
| நிறுவப்பட்டது | 1963 |
| மொத்த வாக்காளர்கள் | 29,850 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் அலெய்க்சோ லௌரென்கோ | |
| கட்சி | சுயேச்சை |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
கர்ட்டோரிம் சட்டமன்றத் தொகுதி (Curtorim Assembly constituency) என்பது இந்தியாவின் கோவா மாநில சட்டமன்றத்தில் உள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தெற்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ளது. கர்ட்டோரிம், தெற்கு கோவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | எஃப் இ எஸ் சில்வெய்ரா மார்டின்கோ | ஐக்கிய கோவான்சு (சேக்குவேரா குழு) | |
| 1977 | சர்தின்கா பெர்ன்சிசுகோ செடானா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1980 | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | ||
| 1984 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 1989 | |||
| 1994 | காவோன்கர் அன்டோனியோ தாமியாவோ | ஐக்கிய கோவா ஜனநாயகக் கட்சி | |
| 1999 | சர்தின்கா பெர்ன்சிசுகோ செடானா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2002 | |||
| 2007 | அலெக்சோ ரெசினால்டோ லாரென்கோ | கோவாவைக் காப்போம் முன்னணி | |
| 2012 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 2017 | |||
| 2022 | அலெய்கசோ ரெசினால்டோ லௌரென்கொ | சுயேச்சை | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுயேச்சை | அலெய்கசோ ரெசினால்டோ லௌரென்கொ | 8960 | 40.13 | ||
| காங்கிரசு | மொரேனோ ரெபெலோ | 3905 | 17.49 | ||
| வாக்கு வித்தியாசம் | 5055 | 22.6% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சுயேச்சை கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Curtorim". chanakyya.com. Retrieved 2026-03-18.
- ↑ "List of all MLA from Curtorim Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-03-20.
- ↑ "2022 ASSEMBLY Election Result - Curtorim Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-19.