கர்ஜத் தாலுகா, ராய்கட் மாவட்டம்

ஆள்கூறுகள்: 18°55′00″N 73°19′48″E / 18.9167°N 73.33°E / 18.9167; 73.33
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்ஜத் தாலுகா
कर्जत तालुका
தாலுகா
கர்ஜத் தாலுகா is located in மகாராட்டிரம்
கர்ஜத் தாலுகா
கர்ஜத் தாலுகா
இந்தியாவின் மகாராட்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் கர்ஜத் தாலுகாவின் அமைவிடம்
கர்ஜத் தாலுகா is located in இந்தியா
கர்ஜத் தாலுகா
கர்ஜத் தாலுகா
கர்ஜத் தாலுகா (இந்தியா)
ஆள்கூறுகள்: 18°55′00″N 73°19′48″E / 18.9167°N 73.33°E / 18.9167; 73.33
நாடிஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
கோட்டம்கொங்கண்
மாவட்டம்ராய்கட்
தலைமையிடம்கர்ஜத்
அரசு
 • நிர்வாகம்கர்ஜத் தாலுகா ஊராட்சி
 • தாலுகா ஊராட்சி தலைவர்சுஷ்மா தாக்கரே
 • வட்டாட்சியர்விக்ரம் தேஷ்மும்
 • மக்களவை தொகுதிமாவல் மக்களவை தொகுதி
 • ச்ட்டமன்ற தொகுதிகர்ஜத் சட்டமன்ற தொகுதி
பரப்பளவு
 • தாலுகா1,503.61 km2 (580.55 sq mi)
மக்கள்தொகை (2011)
 • தாலுகா212,051
 • அடர்த்தி140/km2 (370/sq mi)
 • நகர்ப்புறம்24.8%
மொழிகள்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்410201
தொலைபேசி குறியீடு02148
வாகனப் பதிவுMH-46, MH-06

கர்ஜத் தாலுகா (Karjat taluka) (மராத்தி: कर्जत तालुका) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் 8 தாலுகாகாகளில் ஒன்றாகும்.[1]இதன் நிர்வாகத் தலைமையிடம் கர்ஜத் நகரம் ஆகும். கர்ஜத் தாலுகா கர்ஜத் மற்றும் மத்திரன் என இரண்டு நகராட்சிகளும், ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் மற்றும் 176 வருவாய் கிராமங்களையும் கொண்டது.[2]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சதுர கிலோ மீட்டர்]] பரப்பளவும், 44,451 வீடுகளையும் கொண்ட தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 2,12,051 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 107,870 மற்றும் 104,181 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 966. பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 25216 - 12% ஆகும். சராசரி எழுத்தறிவு 80.65%. ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 11,507 மற்றும் 50,756 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 87.75%, இசுலாமியர்கள் 5.68%, பௌத்தர்கள் 5.33%, சமணர்கள் 0.57%, கிறித்துவர்கள் 0.32% மற்றும் பிறர் 0.36% ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]