உள்ளடக்கத்துக்குச் செல்

கர்சான் காவ்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்சான் காவ்ரி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து
ஆட்டங்கள் 39 19
ஓட்டங்கள் 913 114
மட்டையாட்ட சராசரி 21.23 11.40
100கள்/50கள் -/2 -/-
அதியுயர் ஓட்டம் 86 20
வீசிய பந்துகள் 7036 1033
வீழ்த்தல்கள் 109 15
பந்துவீச்சு சராசரி 33.54 47.20
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
4 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 5/33 3/40
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
16/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

கர்சான் தேவ்ஜிபாய் காவ்ரி (Karsan Devjibhai Ghavri, பிப்ரவரி 28. 1951, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 39 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1974 இலிருந்து 1981 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் குஜ்ராத்தைச் சேர்ந்தவர்.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்சான்_காவ்ரி&oldid=3728072" இலிருந்து மீள்விக்கப்பட்டது