கர்க்க புத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்க்க புத்தர்
کارگاہ بدھ
கௌதம புத்தரின் பாறைச் சிற்பம்
இருப்பிடம்கில்கித்
பகுதிகில்ஜித்-பால்டிஸ்தான்
அகலம்Varies
உயரம்50 அடி உயரம்[1]
வரலாறு
காலம்7-ஆம் நூற்றான்டு
கலாச்சாரம்பௌத்தம்
பகுதிக் குறிப்புகள்
உரிமையாளர்பாகிஸ்தான் அரசின் சுற்றுலாத் துறை
பொது அனுமதிOpen
இணையத்தளம்www.gilgit.gov.pk

கர்க்க புத்தர் சிற்பம் (Kargah Buddha) (உருது: کارگاہ بدھ) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் வடக்கில் அமைந்த ஜில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள கில்கித் நகரத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் கர்க்க புத்தர் சிற்பம் உள்ளது.[2][3][2][4] இச்சிற்பம் 1938-1939-ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

கிபி 7-ஆம் நூற்றான்டில் இங்குள்ள பாறையில் 50 அடி உயரத்திற்கு புத்தரின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.[5][2]

கிபி 3-ஆம் நூற்றாண்டு முதல் 11-ஆம் நூற்றாண்டு முடிய கில்கித் பகுதி பௌத்த சமயத்தின் மையமாக விளங்கியது. [4] இதன் வடக்கில் 400 மீட்டர் தொலைவில் உள்ள தூபியில் சமஸ்கிருத மொழி கல்வெட்டுக்களுடன் உள்ளதை, 1931-ஆம் ஆண்டின் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. [4] இக்கல்வெட்டுக் குறிப்புகளைக் கொன்டு, கர்க்க புத்தர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kargha Buddha site – a true picture of neglect". Associate Press of Pakistan. 8 September 2016.
  2. 2.0 2.1 2.2 King, John S. (1989). Karakoram Highway: the high road to China, a travel survival kit. Berkeley, CA: Lonely Planet. பக். 130. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0864420657. https://archive.org/details/karakoramhighway00john/page/130. 
  3. Tsuchiya, Haruko (September 1991). "Preliminary report on field research along the Ancient Routes in the Northern Areas of Pakistan and related historical and art historical information". Journal of the Japanese Association of South Asian Studies 5: 1–38. https://www.jstage.jst.go.jp/article/jjasas1989/1993/5/1993_5_1/_pdf/-char/ja. 
  4. 4.0 4.1 4.2 Bernier, Ronald M. (1997). Himalayan architecture. Cranbury, NJ: Associated University Press. பக். 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780838636022. https://archive.org/details/himalayanarchite00bern/page/180. 
  5. "Sustainable Tourism and Cultural Heritage" (PDF). Bakhtiar Ahmed. IUCN, Northern Areas Programme. Archived from the original (PDF) on July 5, 2014. பார்க்கப்பட்ட நாள் July 5, 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்க்க_புத்தர்&oldid=3335299" இலிருந்து மீள்விக்கப்பட்டது