உள்ளடக்கத்துக்குச் செல்

கர்க்கௌதா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்கோதா
அரியானா சட்டமன்றம், தொகுதி எண் 30
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்சோனிபட்
மக்களவைத் தொகுதிசோனிபட்
நிறுவப்பட்டது2009
மொத்த வாக்காளர்கள்1,77,712
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
14-ஆவது அரியானா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பவன் கர்கோதா
கட்சி பா.ஜ.க  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கர்கோதா சட்டமன்றத் தொகுதி (Kharkhoda Assembly constituency), இந்திய மாநிலமான அரியானாவுக்கான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.[1] இது சோனிபட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட இடங்கள்

[தொகு]

இந்த தொகுதியில் சோனிபத் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

  • சோனிபத் வட்டம்|சோனிபத் வட்டத்தில்]] உள்ள சோனிபத்-2 ஒன்றியத்தின் பையான்பூர், ரத்தனா,கக்ரோய், ஹர்சானா கலான், ரோகத் ஆகிய ஊர்களும்,
  • கர்க்கௌதா வட்டம்

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]
  • 2014 முதல் 2019 வரை: ஜெய்வீர் சிங் (இந்திய தேசிய காங்கிரசு)[2]

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-07.
  2. "அரியானா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2015-09-19. Retrieved 2016-02-07.