கர்கல் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கர்கல் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 110 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | மைன்புரி |
| மக்களவைத் தொகுதி | மைன்புரி |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கர்கல் சட்டமன்றத் தொகுதி (Karhal Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மைன்புரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கர்கல், மைன்புரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | நாது சிங் | பாரதிய கிரந்தி தளம் | |
| 1977 | ஜனதா கட்சி | ||
| 1980 | சியோ மங்கல் சிங் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | பாபு ராம் யாதவ் | லோக்தளம் | |
| 1989 | ஜனதா தளம் | ||
| 1991 | ஜனதா கட்சி | ||
| 1993 | |||
| 1996 | சமாஜ்வாதி கட்சி | ||
| 2002 | சோபரன் சிங் யாதவ் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2007 | சமாஜ்வாதி கட்சி | ||
| 2012 | |||
| 2017 | |||
| 2022 | அகிலேஷ் யாதவ் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதி கட்சி | அகிலேஷ் யாதவ் | 148196 | 60.13 | ||
| பா.ஜ.க | எஸ்.பி. சிங் பாகேல் | 80692 | 32.74 | ||
| வாக்கு வித்தியாசம் | 67504 | 27.4% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Karhal". chanakyya.com. Retrieved 2025-12-27.
- ↑ "Karhal Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 27 December 2025.
- ↑ "2022 Assembly Election Result - Karhal Assembly Seat". chanakyya.com. Retrieved 2025-12-27.