உள்ளடக்கத்துக்குச் செல்

கரௌதா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரௌதா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 225
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்ஜான்சி
மக்களவைத் தொகுதிஜான்சி
மொத்த வாக்காளர்கள்3,52,776 (2022)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
சவகர் லால் ராச்புத்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

கரௌதா சட்டமன்றத் தொகுதி (Garautha Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஜான்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கரௌதா, ஜான்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1980 இரஞ்சித் சிங் சூ தேவ் இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 கன்வர் மன்வேந்திர சிங் பாரதிய ஜனதா கட்சி
1989 இரஞ்சித் சிங் சூ தேவ் இந்திய தேசிய காங்கிரசு
1991
1996 சந்திர பால் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சி
2012 தீப்நாராயண் சிங் (தீபக் யாதவ்)
2017 சவக்ர் லால் ராச்பூத் பாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :கரௌதா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சவகர் லால் ராச்புத் 114059 48.34
சமாஜ்வாதி கட்சி தீப் நாராயண் சிங் (தீபக் யாதவ்) 80397 34.08
வாக்கு வித்தியாசம் 33662 14.3%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Garautha". chanakyya.com. Retrieved 2026-02-03.
  2. "List of all MLA from Garautha Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-02-05.
  3. "2022 Assembly Election Result - Garautha Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரௌதா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4461395" இலிருந்து மீள்விக்கப்பட்டது