கரோல் ஆடம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கரோல் ஜே. ஆடம்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கரோல் ஜே. ஆடம்ஸ்
2016 மார்ச் மாதம் ஒரு மாநாட்டில் உரையாற்றும் ஆடம்ஸ்
பிறப்பு1951 (அகவை 71–72)
நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்The Sexual Politics of Meat: A Feminist-Vegetarian Critical Theory (1990), The Pornography of Meat (2004)
வாழ்க்கைத்
துணை
புரூஸ் புகானன்
வலைத்தளம்
www.caroljadams.com

கரோல் ஜே. ஆடம்ஸ் (ஆங்கிலம்: Carol J. Adams) (பிறப்பு: 1951) ஒரு அமெரிக்க எழுத்தாளரும், பெண்ணியவாதியும், விலங்குரிமை ஆர்வலரும் ஆவார். இவர் தி செக்சுவல் பாலிடிக்ஸ் ஆஃப் மீட்: எ ஃபெமினிஸ்ட்-வெஜிடேரியன் கிரிட்டிகல் தியரி (1990), தி போர்னோகிராபி ஆஃப் மீட் (2004) உட்பட பல புத்தகங்களை எழுதியவர். இவற்றில் குறிப்பாக பெண்களை ஒடுக்குவதற்கும் விலங்குகளை ஒடுக்குவதற்கும் இடையே உள்ள தொடர்புகளை இவர் விளக்குகிறார்.[1] 2011-ல் விலங்குரிமை புகழ்க் கூடத்தில் ஆடம்ஸ் சேர்க்கப்பட்டார்.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள் தரவுகள்[தொகு]

  1. Green, Elizabeth W. (10 October 2003). "Fifteen Questions For Carol J. Adams". The Harvard Crimson. Retrieved 22 November 2008.
  2. "U.S. Animal Rights Hall of Fame". Farm Animal Rights Movement இம் மூலத்தில் இருந்து 4 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004224443/http://www.arconference.org/hall-of-fame.htm. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோல்_ஆடம்ஸ்&oldid=3445523" இருந்து மீள்விக்கப்பட்டது