உள்ளடக்கத்துக்குச் செல்

கரோல் எவன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரோல் எவன்ஸ் (Carol Evans, நவம்பர் 29 1938, இறப்பு: அக்டோபர் 14 2007), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 3 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1968/69 ல் இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Player Profile: Carol Evans". ESPNcricinfo. Retrieved 2 March 2021.
  2. "Player Profile: Carole Evans". CricketArchive. Retrieved 2 March 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோல்_எவன்ஸ்&oldid=4165047" இலிருந்து மீள்விக்கப்பட்டது