கரை கடந்த குறத்தி
தோற்றம்
| கரை கடந்த குறத்தி | |
|---|---|
| இயக்கம் | மாந்துறை பாபுஜி |
| தயாரிப்பு | எஸ். எம். மியான் எஸ். எம். எம். புரொடக்ஷன்ஸ் |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | வினோத்குமார் வனிதாஸ்ரீ |
| வெளியீடு | செப்டம்பர் 14, 1979 |
| நீளம் | 3966 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கரை கடந்த குறத்தி (Karai Kadantha Oruthi) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மாந்துறை பாபுஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வினோத்குமார், வனிதாஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Karai Kadantha Kurathi Tamil Film EP Vinyl Record by Gangai Amaren". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-10-25.