கரையா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கரையா சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 307 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | பஸ்தி |
| மக்களவைத் தொகுதி | பசுதி |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் அசய் குமார் சிங் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2017 |
கரையா சட்டமன்றத் தொகுதி (Harraiya Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பஸ்தி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கரையா, பசுதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1977 | சுக்பால் பாண்டே | ஜனதா கட்சி | |
| 1980 | சுரேந்திர பிரதாப் நரேன் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | சுக்பால் பாண்டே | லோக்தளம் | |
| 1989 | சுரேந்தர் பிரதாப் நாராயண் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1991 | சகதம்பா சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1993 | |||
| 1996 | சுக்பால் பாண்டே | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2002 | இராச் கிசோர் சிங் | ||
| 2007 | சமாஜ்வாதி கட்சி | ||
| 2012 | |||
| 2017 | அசய் குமார் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2022 | அசய் சிங் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | அசய் சிங் | 88200 | 39.85 | ||
| சமாஜ்வாதி கட்சி | தாராயம்பக் நாத் | 69871 | 31.57 | ||
| வாக்கு வித்தியாசம் | 18329 | 8.3% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Harraiya". chanakyya.com. Retrieved 2026-02-28.
- ↑ "List of all MLA from Harraiya Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-03-01.
- ↑ "2022 Assembly Election Result - Harraiya Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-01.