கரைச்சிக்குடியிருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரைச்சிக்குடியிருப்பு முல்லைத்தீவு நகரில் இருந்து 1 கிலோமீற்றர் தொலைவில் தெற்குப் பக்கமாக அமைந்துள்ளது ஒரு கிராமமாகும். இங்கு வீரகத்திப்பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது.