கரைகண்டம் விஸ்வநாத சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு விஸ்வநாத சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:சன்னதி தெரு, கரைகண்டம், குத்தாலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பூம்புகார்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:விஸ்வநாத சுவாமி
தாயார்:விசாலாட்சி அம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:விசாகம், திருக்கார்த்திகை
வரலாறு
கட்டிய நாள்:பதினான்காம் நூற்றாண்டு[சான்று தேவை]

கரைகண்டம் விஸ்வநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், கரைகண்டம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் விஸ்வநாத சுவாமி, விசாலாட்சி அம்பாள் சன்னதிகளும், விநாயகர், சண்முகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் விசாகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]