உள்ளடக்கத்துக்குச் செல்

கரூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 135
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கரூர்
மக்களவைத் தொகுதிகரூர்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,45,285[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி தி.மு.க.   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கரூர் சட்டமன்றத் தொகுதி (Karur Assembly constituency), தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுள், கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். மாவட்டத்தின் தலைமைத் தொகுதியாகவும், மாவட்டத்தின் அதிக வாக்காளர் கொண்ட தொகுதியாகவும் இருப்பதால் இது முக்கியத் தொகுதியாக இருக்கிறது. தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியலில் இத்தொகுதி 152-ஆம் வரிசை எண்ணுக்குரிய தொகுதி ஆகும். 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 83.63 சதவீத வாக்குகளைப் பதிவு செய்த இத்தொகுதி தமிழகத்தில் அதிக மக்கள் வாக்களித்த தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

வரலாறு

[தொகு]

இத்தொகுதி 1952ம் ஆண்டு தேர்தலிலேயே உருவாக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றாகும்.

அமைவிடம்

[தொகு]

கரூர் தொகுதியின் கிழக்கே தொட்டியம், கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகளும், மேற்கே அரவக்குறிச்சி, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளும், வடக்கே கபிலர் மலை, நாமக்கல் ஆகிய தொகுதிகளும், தெற்கே குளித்தலை, கிருஷ்ணராயபுரம் தொகுதிகளும் அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

[தொகு]
  • கரூர் தாலுகா (பகுதி)

நஞ்சை கடம்பங்குறிச்சி, புஞ்சை கடம்பங்குறிச்சி, நன்னியூர், குப்பிச்சிபாளையம், வாங்கல், நெரூர் வடக்கு, நெரூர் தெற்கு, அச்சமாபுரம், சோழூர், பஞ்சமாதேவி, மின்னாம்பிள்ளி, மண்மங்கலம், ஆத்தூர், ஆண்டாங்கோவில் (மேற்கு), காடப்பாறை, திருமாநிலையூர் மற்றும் ஆண்டாங்கோயில் (கிழக்கு) கிராமங்கள்,

இனாம் கரூர் (நகராட்சி), கரூர் (நகராட்சி) மற்றும் தாந்தோணி (நகராட்சி)[3].

வாக்காளர்கள்

[தொகு]

1,94,257 வாக்காளர்களை கொண்ட தொகுதியிது. 2011ஆம் ஏப்ரல் மாத கணக்கின்படி ஆண் வேட்பாளர்கள் 94,805 பேரும் பெண் வேட்பாளர்கள் 99,404 பேரும் மொத்தம் 1,94,257 வாக்காளர்களை கொண்டு மாவட்டத்தில் பெரிய தொகுதியாக உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]

சென்னை மாநிலம்

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 டி. வி. சன்னாசி மற்றும் எம். மாணிக்கசுந்தரம் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் சுயேச்சை 29,429 மற்றும் 21,113 தகவல் இல்லை தகவல் இல்லை தகவல் இல்லை தகவல் இல்லை தகவல் இல்லை
1957 தோ. மு. நல்லசாமி இந்திய தேசிய காங்கிரசு 31,611 59.86 கே. எசு. இராமசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 10,576 20.02
1962 தோ. மு. நல்லசாமி இந்திய தேசிய காங்கிரசு 35,969 51.01 கே. எஸ். ராமசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி 20,160 28.59
1967 தோ. மு. நல்லசாமி இந்திய தேசிய காங்கிரசு 33,552 43.41 சீ. நல்லசாமி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 28,677 37.10

தமிழ்நாடு

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 சீ. நல்லசாமி திமுக 45,977 56.55 தோ. மு. நல்லசாமி நிறுவன காங்கிரசு 35,230 43.44
1977 கு. வடிவேல் அதிமுக 33,856 35.11 எஸ். நல்லசாமி திமுக 22,264 23.08
1980 ம. சின்னசாமி அதிமுக 54,331 51.07 எசு. நல்லசாமி திமுக 46,025 43.02
1984 கு. வடிவேல் அதிமுக 65,363 54.35 கே. வி. ராமசாமி திமுக 53,160 44.20
1989 கோ. வே. இராமசாமி திமுக 54,163 38.34 எம். சின்னசாமி அதிமுக(ஜெயலலிதா அணி) 49,661 35.51
1991 ம. சின்னசாமி அதிமுக 89,351 64.69 வாசுகி முருகேசன் திமுக 45,259 32.76
1996 வாசுகி முருகேசன் திமுக 79,302 53.87 ம. சின்னசாமி அதிமுக 47,294 32.12
2001 தோ. ந. சிவசுப்பிரமணியன் இந்திய தேசிய காங்கிரசு 82,012 53.35 வாசுகி முருகேசன் திமுக 58,574 38.11
2006 வே. செந்தில்பாலாஜி அதிமுக 80,214 46.99 வாசுகி முருகேசன் திமுக 74,830 43.84
2011 வே. செந்தில்பாலாஜி அதிமுக 99,738 61.18 ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரசு 55,593 34.09
2016 எம். ஆர். விஜயபாஸ்கர் அதிமுக 81,936 கே. சுப்பிரமணியன் இந்திய தேசிய காங்கிரசு 81,495
2021 வே. செந்தில்பாலாஜி திமுக 79,039 எம். ஆர். விஜயபாஸ்கர் அதிமுக 72,222

தேர்தல் முடிவுகள்

[தொகு]
வெற்றிபெற்றோர் வாக்குவிகிதம்
2021
49.31%
2016
43.86%
2011
61.18%
2006
47.00%
2001
53.36%
1996
53.87%
1991
64.69%
1989
38.34%
1984
54.35%
1980
50.79%
1977
35.11%
1971
56.55%
1967
44.95%
1962
51.02%
1957
59.87%
1952
20.72%
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வே. செந்தில்பாலாஜி 101,757 49.31
அ.இ.அ.தி.மு.க. எம். ஆர். விஜயபாஸ்கர் 89,309 43.28 -0.58
நாதக ஆர். கருப்பையா 7,316 3.55 1.96
மநீம எசு. மோகன்ராஜ் 4,154 2.01
நோட்டா நோட்டா 961 0.47 -1.46
தேமுதிக என். தங்கராஜ் 953 0.46 -3.01
சுயேச்சை பி. இரவி 369 0.18
சுயேச்சை அன்பழகன் 334 0.16
பசக பி. ஆதிகிருஷ்ணன் 210 0.10 -0.12
சுயேச்சை டி. கண்ணன் 165 0.08
சுயேச்சை எசு. ராஜேசுகண்ணன் 138 0.07
வெற்றி வாக்கு வேறுபாடு 12,448 6.03 5.80
பதிவான வாக்குகள் 206,349 84.13 3.63
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 471 0.23
பதிவு செய்த வாக்காளர்கள் 245,285
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 5.45
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கரூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எம். ஆர். விஜயபாஸ்கர் 81,936 43.86 -17.32
காங்கிரசு கே. சுப்பிரமணியன் 81,495 43.62 9.52
தேமுதிக எ. இரவி 6,491 3.47
பா.ஜ.க கே. சிவசாமி 3,995 2.14 0.66
நோட்டா நோட்டா 3,595 1.92
நாதக செல்வ நன்மாறன் 2,968 1.59
கொ.ம.தே.க. எம். சண்முகம் 1,552 0.83
பாமக எம். முருகேசன் 1,376 0.74
காமஇ என். இம்தியாசு ரிசிவி 421 0.23
பசக ஆர். பூபதி 413 0.22 -0.16
சுயேச்சை பி. ராஜதுரை 360 0.19
வெற்றி வாக்கு வேறுபாடு 441 0.24 -26.84
பதிவான வாக்குகள் 186,813 80.50 -3.43
பதிவு செய்த வாக்காளர்கள் 232,072
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் -17.32
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கரூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வே. செந்தில்பாலாஜி 99,738 61.18 14.18
காங்கிரசு ஜோதிமணி 55,593 34.10
பா.ஜ.க எசு. சிவமணி 2,417 1.48 0.43
இஅக பி. அசோக்குமார் 681 0.42
பசக பி. ஆதிகிருஷ்ணன் 620 0.38 -0.07
சுயேச்சை எம். லோகநாதன் 610 0.37
சுயேச்சை பி. செந்தில்குமார் 522 0.32
சுயேச்சை டி. வீரமணி 480 0.29
சுயேச்சை டி. வேணுகோபால் 433 0.27
சுயேச்சை சி. பிரேம்குமார் 393 0.24
இஜக கே. எம். பெரியசாமி 371 0.23
வெற்றி வாக்கு வேறுபாடு 44,145 27.08 23.92
பதிவான வாக்குகள் 194,257 83.93 6.83
பதிவு செய்த வாக்காளர்கள் 163,031
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 14.18
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: கரூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. வே. செந்தில்பாலாஜி 80,214 47.00
தி.மு.க. வாசுகி முருகேசன் 74,830 43.84 5.73
தேமுதிக எ. இரவி 9,734 5.70
பா.ஜ.க பி. கே. மோகன் 1,789 1.05
சுயேச்சை எம். வெங்கட்ராமன் 1,396 0.82
பசக எ. எசு. ஜெகநாதன் 763 0.45
சுயேச்சை இராம முருகேசன் 511 0.30
சமாஜ்வாதி கட்சி கே. கனகராஜ் 354 0.21
சுயேச்சை எம். முருகேசன் 349 0.20
சுயேச்சை கே. பாசுகரன் 248 0.15
சுயேச்சை கே. பி. பாலுசாமி 120 0.07
வெற்றி வாக்கு வேறுபாடு 5,384 3.15 -12.09
பதிவான வாக்குகள் 170,676 77.09 12.92
பதிவு செய்த வாக்காளர்கள் 221,389
காங்கிரசு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -6.36
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: கரூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தோ. ந. சிவசுப்பிரமணியன் 82,012 53.36
தி.மு.க. வாசுகி முருகேசன் 58,574 38.11 -15.76
மதிமுக ஆர். நடராஜன் 6,769 4.40 -5.70
சுயேச்சை காமராஜ் 2,735 1.78
சுயேச்சை எசு. யோகோப் 1,695 1.10
ஜத(ச) என். நடராஜன் 738 0.48
சுயேச்சை என். சுரேசு 544 0.35
சுயேச்சை கே. பழனிசாமி 366 0.24
சுயேச்சை கே. சுப்பிரமணி 264 0.17
வெற்றி வாக்கு வேறுபாடு 23,438 15.25 -6.49
பதிவான வாக்குகள் 153,697 64.17 -5.74
பதிவு செய்த வாக்காளர்கள் 239,674
தி.மு.க. இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் -0.51
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: கரூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. வாசுகி முருகேசன் 79,302 53.87 21.10
அ.இ.அ.தி.மு.க. ம. சின்னசாமி 47,294 32.13 -32.57
மதிமுக ஆர்.பழனிசாமி 14,869 10.10
சுயேச்சை எசு. ஜான் பாண்டியன் 1,346 0.91
பா.ஜ.க மு. தவநாதன் 944 0.64
சுயேச்சை எ. சந்திர மோகன் 604 0.41
சுயேச்சை எ. இராமலிங்கம் 274 0.19
சுயேச்சை ஆர். என். இராஜேந்திரன் 188 0.13
சுயேச்சை எம். ராஜு 180 0.12
சுயேச்சை எ. முகமது ஆசிப் கான் 164 0.11
சுயேச்சை மு. மாயழகன் 147 0.10
வெற்றி வாக்கு வேறுபாடு 32,008 21.74 -10.18
பதிவான வாக்குகள் 147,217 69.92 4.46
பதிவு செய்த வாக்காளர்கள் 218,072
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -10.83
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: கரூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ம. சின்னசாமி 89,351 64.69 29.54
தி.மு.க. வாசுகி முருகேசன் 45,259 32.77 -5.58
பாமக பி.என்.கோபாலகிருஷ்ணன் 1,674 1.21
தமம கே.மதியழகன் 258 0.19
சுயேச்சை சி. நரசிம்மன் 245 0.18
சுயேச்சை எசு. சிங்காரவேல் 215 0.16
சுயேச்சை கே. ஆர். கந்தசாமி 157 0.11
சுயேச்சை ஆர். சேகர் 146 0.11
சுயேச்சை டி. சுப்ரத்தினம் 125 0.09
சுயேச்சை வி. எம். இராஜகோபால் 116 0.08
சுயேச்சை கே. கந்தசாமி 115 0.08
வெற்றி வாக்கு வேறுபாடு 44,092 31.92 28.74
பதிவான வாக்குகள் 138,114 65.46 -10.92
பதிவு செய்த வாக்காளர்கள் 216,246
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 26.35
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: கரூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. கோ. வே. இராமசாமி 54,163 38.34 -5.86
அ.இ.அ.தி.மு.க. ம. சின்னசாமி 49,661 35.16 -19.19
காங்கிரசு எசு. முருகையன் 24,309 17.21
அ.இ.அ.தி.மு.க. கே. வடிவேல் 9,489 6.72 -47.63
பா.ஜ.க எசு. கோபாலன் 1,048 0.74
சுயேச்சை எசு. இரவி 782 0.55
சுயேச்சை வி. சிவசாமி 520 0.37
சுயேச்சை ஆர். ராஜு 308 0.22
சுயேச்சை பி. முருகையன் 221 0.16
சுயேச்சை ஜி. மணி 112 0.08
சுயேச்சை எம். அப்பாவு 77 0.05
வெற்றி வாக்கு வேறுபாடு 4,502 3.19 -6.96
பதிவான வாக்குகள் 141,253 76.38 -3.19
பதிவு செய்த வாக்காளர்கள் 187,737
அ.இ.அ.தி.மு.க. இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் -16.01
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: கரூர்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. வடிவேல் 65,363 54.35 3.57
தி.மு.க. கே. வி. இராமசாமி 53,160 44.20 1.18
சுயேச்சை கே. ஆர். கிருஷ்ணன் 597 0.50
சுயேச்சை பி. நல்லசாமி 292 0.24
சுயேச்சை பி. துரைசாமி 283 0.24
சுயேச்சை ஆர். நடேசன் 226 0.19
சுயேச்சை எசு. கார்த்திகேயன் 182 0.15
சுயேச்சை எம். சந்தானம் 155 0.13
வெற்றி வாக்கு வேறுபாடு 12,203 10.15 2.38
பதிவான வாக்குகள் 120,258 79.57 8.37
பதிவு செய்த வாக்காளர்கள் 156,620
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 3.57
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: கரூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. ம. சின்னசாமி 54,331 50.79 15.68
தி.மு.க. எசு. நல்லசாமி 46,025 43.02 19.93
ஜனதா கட்சி பி. சிவசாமி 5,465 5.11
சுயேச்சை என் நடேசன் 828 0.77
சுயேச்சை எம். அப்பாவு 332 0.31
வெற்றி வாக்கு வேறுபாடு 8,306 7.76 -4.26
பதிவான வாக்குகள் 106,981 71.20 4.38
பதிவு செய்த வாக்காளர்கள் 151,461
அ.இ.அ.தி.மு.க. கைப்பற்றியது மாற்றம் 15.68
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கரூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. கே. வடிவேல் 33,856 35.11
தி.மு.க. எசு. நல்லசாமி 22,264 23.09 -33.47
கம்யூனிஸ்டு கட்சி கே. எசு. இராமசாமி 20,252 21.00
ஜனதா கட்சி ஜி. பாலன் 18,499 19.18
சுயேச்சை ஆர். பொன்னுசாமி 938 0.97
சுயேச்சை வி. வேம்பராயன் 386 0.40
சுயேச்சை எம். எசு. சந்தானம் 233 0.24
வெற்றி வாக்கு வேறுபாடு 11,592 12.02 -1.09
பதிவான வாக்குகள் 96,428 66.82 -11.44
பதிவு செய்த வாக்காளர்கள் 145,681
தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் -21.44

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: Karur[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.மு.க. சீ. நல்லசாமி 45,977 56.55%
காங்கிரசு தோ. மு. நல்லசாமி 35,320 43.45% -1.50%
வெற்றி வாக்கு வேறுபாடு 10,657 13.11% 6.58%
பதிவான வாக்குகள் 81,297 78.26% -3.72%
பதிவு செய்த வாக்காளர்கள் 106,789
காங்கிரசு இடமிருந்து தி.மு.க. பெற்றது மாற்றம் 11.61%
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: கரூர்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தோ. மு. நல்லசாமி 33,552 44.95 -6.07
இபொக (மார்க்சிஸ்ட்) எசு. நல்லசாமி 28,677 38.42
இபொக கே. எசு. இராமசாமி 11,846 15.87
சுயேச்சை வி. கே. வேல்சாமி 573 0.77
வெற்றி வாக்கு வேறுபாடு 4,875 6.53 -15.89
பதிவான வாக்குகள் 74,648 81.97 0.62
பதிவு செய்த வாக்காளர்கள் 94,273
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -6.07
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: கரூர்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தோ. மு. நல்லசாமி 35,969 51.02 -8.85
கம்யூனிஸ்டு கட்சி கே. எசு. இராமசாமி 20,160 28.59
தி.மு.க. ஆர். என். இராமசாமி 14,373 20.39
வெற்றி வாக்கு வேறுபாடு 15,809 22.42 -17.41
பதிவான வாக்குகள் 70,502 81.35 18.14
பதிவு செய்த வாக்காளர்கள் 89,018
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -8.85
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: கரூர்[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தோ. மு. நல்லசாமி 31,611 59.87 40.26
கம்யூனிஸ்டு கட்சி கே. எசு. இராமசாமி 10,576 20.03
சுயேச்சை மு. குழந்தைவேல் 8,915 16.88
சுயேச்சை எம். ஜி. பெருமாள் 1,701 3.22
வெற்றி வாக்கு வேறுபாடு 21,035 39.84 38.72
பதிவான வாக்குகள் 52,803 63.22 -26.08
பதிவு செய்த வாக்காளர்கள் 83,526
சுயேச்சை இடமிருந்து காங்கிரசு பெற்றது மாற்றம் 39.14
சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: கரூர்[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை எம். மாணிக்கசுந்தரம் 29,429 20.72
காங்கிரசு எசு. முத்துசாமி கவுண்டர் 27,840 19.61 19.61
சுயேச்சை வடிவேல் மூப்பன் 15,015 10.57
சோக எம். பி. குமாரசாமி 7,265 5.12
சுயேச்சை அண்ணாதுரை அய்யங்கர் 7,019 4.94
சுயேச்சை எம். கணேசன் 6,661 4.69
சுயேச்சை வி. இராமசாமி 5,585 3.93
சுயேச்சை டி. எசு. கிருஷ்ணசாமி 5,504 3.88
சுயேச்சை ஜி. சுவாமிநாதன் 5,203 3.66
வெற்றி வாக்கு வேறுபாடு 1,589 1.12
பதிவான வாக்குகள் 142,004 89.30
பதிவு செய்த வாக்காளர்கள் 159,025
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 28 December 2021. Retrieved 10 Feb 2022.
  2. ஹிந்து நாளிதழ்
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 31 சனவரி 2016.
  4. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  5. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 12 May 2006.
  6. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  7. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  8. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 January 2012. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2015-07-26.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரூர்_சட்டமன்றத்_தொகுதி&oldid=4494400" இலிருந்து மீள்விக்கப்பட்டது