கருவேம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருவேம்பு
Flowering Garuga floribunda
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Sapindales
குடும்பம்: Burseraceae
பேரினம்: Garuga
Roxb.
இனங்கள்

See text

கருவேம்பு (garuga) என்பது ஒரு தாவரம் ஆகும். இந்த மரத்தைப்போல் பல வகையான தாவரங்கள் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் காணப்படுகிறது. இவை பொதுவாக இலைகளை உதிர்த்து பூக்களை மட்டும் கொண்டு காட்சி தரும். இதன் கனி மருந்துப்பொருளாகப் பயன்படுகிறது. பொதுவாக கடல் மட்டத்திலிருந்து 200 அடி உயரத்தில் வளரும் தன்மையுடையது. இத்தகைய தாவரம் சொலமன் தீவுகள்,ஆஸ்திரேலியா, தென்கிழக்காசியா, மேலேசியா, மெலனீசியா போன்ற இடங்களில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"Genus: Garuga Roxb". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 17 September 1996. பார்க்கப்பட்ட நாள் 4 June 2014.</ref>

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவேம்பு&oldid=3851012" இலிருந்து மீள்விக்கப்பட்டது