கருவூலம் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருவூலம் இந்தியா, திருச்சியிலிருந்து 1989ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • ரிஸ்வி

சிறப்பு[தொகு]

இவ்விதழில் இஸ்லாமிய செய்திகள் இடம்பெற்றாலும் இதுவொரு துணுக்கு இதழாகக் காணப்பட்டது.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் டைஜட்ஸ் வகை சார்ந்த அடிப்படையில் பல்வேறு துணுக்குகளை கொண்டிருந்தது. அறிவியல் ஆய்வுகள், கல்வி, விளையாட்டு, கலாசாரம் போன்ற விடயங்களும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவூலம்_(சிற்றிதழ்)&oldid=1250022" இருந்து மீள்விக்கப்பட்டது